வாமன அவதாரத்துக்கு முன்பு தோன்றிய கிருஷ்ணன் கோவில் | Ulagalantha Perumal | திருக்கோவிலூர் l தலபெருமை

Описание к видео வாமன அவதாரத்துக்கு முன்பு தோன்றிய கிருஷ்ணன் கோவில் | Ulagalantha Perumal | திருக்கோவிலூர் l தலபெருமை

வாமன அவதாரத்துக்குமுன்பு தோன்றியகிருஷ்ணன் கோவில் | Ulagalantha Perumal | திருக்கோவிலூர் l தலபெருமை

Ulagalantha Perumal Temple or Trivikrama Temple is a Hindu temple dedicated to Vishnu located in Tirukkoyilur, Tamil Nadu, India. Constructed in the South Indian style of architecture, the temple is glorified in the Divya Prabandha, the early medieval Tamil canon of the Azhwar saints from the 6th–9th centuries AD.

தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோயிலின் பெருமாள் திருவுரு ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக உள்ளன. பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரோடும் திருமங்கை மன்னனும் இந்தத் தலத்தை மங்களா சாசனம் செய்திருக்கிறார். கோயில் அமைந்துள்ள திருக்கோயிலூர் நகரம் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

thirukovilur ulagalantha perumal temple, thirukovilur temple history in tamil, perumal temple, tirukoilur temple, 108 divya desam temples, kumudam bhakti, bhakti, hindu temples, vaishnavam, 108 திவ்யதேசம், திருகோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில், பெருமாள் கோவில், tirupathi, sree lakshmi, padma puranam, brahmanda puranam, gopalan, mahabali and vishnu story, gopuram, mandapam, durgai statue, lakshmi narayanan, lakshmi narasimha, lakshmi varaha, ramar, pushpa valli thayar, alwargal

#bhakti #UlagalanthaPerumalTemple #Tirukkoyilur #DivyaPrabandha #Azhwar #Thirukovilurtemple #perumaltemple

Stay tuned to bhakti for the latest updates on Spiritual & Divine. Like and Share your favorite videos and Comment on your views too. email: [email protected] Subscribe to KUMUDAM: https://bit.ly/2Ib6g5b Subscribe to SNEGITHI

Also, Like and Follow us on:
Facebook ➤   / ​​  
Instagram ➤   / kumudamonline  
Twitter ➤   / ​​  
Website ➤ https://www.kumudam.com​​
facebook.com/SnehidhiMagazine/?ref=page_internal
   / @kumudambakthi  
  / %e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae...  

Комментарии

Информация по комментариям в разработке