அட்சய திருதியை சிறப்புக்கள்
அட்சயம் என்றால் வளர்தல் என்று பொருள்.
திருதியை என்றால் மூன்றாம் நாள்.
சித்திரை மாதத்தில் வரும்
வளர்பிறை திருதியை அட்சய திருதியை.
அள்ள அள்ளக் குறையாதது அட்சயம்.
இந்த நாளில் தொடங்கும் யாவும் வளரும்.
வாங்கும் யாவும் பெருகும்.
செய்யும் தானங்கள் பல கோடி
மடங்கு புண்ணியங்களைத் தரும்.
திதி ஒவ்வொன்றுக்கும்
ஒவ்வொரு மகத்துவம் உண்டு.
இதில் திரிதியை திதி எதையும்
பெருக்கும் தன்மையைக் கொண்டுள்ளது
அதனால்தான் ஒரு ஆண்டில் வரும்
24 திருயை திதிகளில் அட்சய திருதியை
மிக சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
2024ம் ஆண்டில் மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது.
அன்று காலை 06.33 மணி துவங்கி,
மே 11ம் தேதி காலை 04.56 மணி வரை திரிதியை திதி உள்ளது.
மகாலட்சுமிக்கு மங்களகரமான
வெள்ளிக்கிழமையில் இந்த ஆண்டு
அட்சய திரிதியை வருவதால்
இது கூடுதல் சிறப்புடையதாகவும்,
இந்த நாளில் நாம் கட்டாயம் செய்ய வேண்டியது - இறைவழிபாடு அவசியம்,
இப்படி எண்ணற்ற சிறப்புக்களையும்,
பெருமைகளையும் கொண்ட தினம் அட்சய திருதியை
என்பதால் தான் இந்த நாளை தவற விடாமல்
பூஜை செய்து வழிபட வேண்டும் என்கிறார்கள்.
மகாலட்சுமியின் அருளை
அனைவரும் பெற வேண்டும் என்பதே
அட்சய திருதியை 2024
தினத்தின் நோக்கமாகும்.
--
#Akshaya Tritiya 2024, #அட்சய திருதியை சிறப்புகள், #அட்சய திருதியை, #சித்திரை, #விநாயகப் பெருமான், #மகாபாரதம், #பகீரதன், #கங்கை, #குபேரன், #சங்கநிதி பதுமநிதி, #ஐஸ்வர்ய லட்சுமி, #அட்சயப் பாத்திரம், #அன்னபூரணி தேவி, #கிருஷ்ண, #குசேலன், #ஆதிசங்கரர், #அன்னபூரணி, #மகாலட்சுமி, #திரௌபதி, # ஸ்ரீகிருஷ்ணர், #பரசுராம, #மே 10, #மே 10 2024,
#அட்சய திருதிஅன்றுவாங்கவேண்டியது, #அன்னதானம், #அட்சயதிருதிஅன்று செய்யவேண்டியவை, #அட்சயதிருதிஅன்று செய்யகூடாதவை, #akshayapaathiram, #veetilthangamsera, #Akshaya thiruthiyai date 2024Tamil, #தங்கம் வாங்க உகந்த நாள், #Akshaya thiruthiyai sirappugal in Tamil,
==
Description
About
doezcheck.com
Its guides you to do everything you do
Doezcheck are important because
they allow people to find solutions to various problems and make concrete decisions and action plans to solve those problems, substance into smaller parts in order to gain a better understanding of it.
We can find a “balanced integration”
between – Health Wealth Happiness
This is becoming one of life’s toughest balancing acts,
finding the right equation to ensure we’re attaining,
or at least maintaining our health, wealth and happiness.
Xxxxxxxxxxxx
பொறுப்புத் துறப்பு:
இதில் குறிப்பிடப்பட்டுள்ள
தகவல்கள் அனைத்தும்
பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள்
/ பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள்
/ நம்பிக்கைகள் / வேதங்களில்
இருந்து சேகரித்து
உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது
எங்கள் ஒரே நோக்கம் தகவலை
வழங்குவது மட்டுமே.
அதை வெறும் தகவலாக மட்டும்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
எந்தவொரு தகவலையும்
அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு
அல்லது செயல்படுத்துவதற்கு முன்,
தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.
--
OTHER VIDEOS
பொருளாதர சீர் பெறுவதற்கும்
வறுமை நீங்குவதற்கும் ஓதவேண்டிய பதிகம்
• பொருளாதர சீர் பெறுவதற்கும் வறுமை நீங்குவதற...
சிவனின் ஐந்து சபைகள்
• சிவன் நடனம் ஆடும் ஐந்து சபைகள்
உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஐந்து சிவ மந்திரங்கள்
• உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஐந்து சிவ மந்தி...
சிவ பூஜை செய்ய ஏற்ற மலர்களும், பலன்களும்-
• சிவ பூஜை செய்ய ஏற்ற மலர்களும், பலன்களும்-
நவகிரக தோஷங்களை நீக்கும் கோளறு பதிகம்
• நவகிரக தோஷங்களை நீக்கும் கோளறு பதிகம்
வில்வ இலை எதனால் சிவனுக்கு உகந்தது?
• வில்வ இலை எதனால் சிவனுக்கு உகந்தது
மனக்கவலை நீக்கி மகிழ்ச்சியை அருளும் சாய்பாபா மந்திரம்
• மனக்கவலை நீக்கி மகிழ்ச்சியை அருளும் சாய்பா...
சாய் பாபாவின் விபூதி மந்திரம்
• சாய் பாபாவின் விபூதி மந்திரம்
சாயிபாபாவின் சக்தி தரும் மூலமந்திரம்
• சாயிபாபாவின் சக்தி தரும் மூலமந்திரம்
மாங்காடு அம்மன் ஆறு வார எலுமிச்சைப் பிரார்த்தனை|
• மாங்காடு அம்மன் ஆறு வார எலுமிச்சைப் பிரார்...
Информация по комментариям в разработке