Chandrayaan 3: NASA நான்கே நாட்களில் நிலவை அடையும் போது ISRO-க்கு மட்டும் 40 நாட்கள் ஏன்?

Описание к видео Chandrayaan 3: NASA நான்கே நாட்களில் நிலவை அடையும் போது ISRO-க்கு மட்டும் 40 நாட்கள் ஏன்?

50 ஆண்டுகளுக்கு முன்பே நாசா அனுப்பிய விண்கலம், நான்கே நாட்களில் நிலவை அடைந்த நிலையில், தற்போது இஸ்ரோ அனுப்பும் ஆளில்லா விண்கலம் நிலவை சென்றடைய 40 நாட்கள் எடுப்பது ஏன்? நிலவை நோக்கிய சந்திரயான்-3 இன் பயணத்துக்கு இவ்வளவு நாட்கள் தேவைப்படுவது எதனால்?

#ISRO #Chandrayaan3 #NASA

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter -   / bbctamil  

Комментарии

Информация по комментариям в разработке