Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть உலகை தமிழ்நாட்டின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த சாதனை நாயகிகள்!!| Tamil A2B

  • Tamil A2B
  • 2020-07-17
  • 3620
உலகை தமிழ்நாட்டின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த சாதனை நாயகிகள்!!| Tamil A2B
tamil lady motivational speakerstrong ladymotivational speechtamil motivational speechmental health
  • ok logo

Скачать உலகை தமிழ்நாட்டின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த சாதனை நாயகிகள்!!| Tamil A2B бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно உலகை தமிழ்நாட்டின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த சாதனை நாயகிகள்!!| Tamil A2B или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку உலகை தமிழ்நாட்டின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த சாதனை நாயகிகள்!!| Tamil A2B бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео உலகை தமிழ்நாட்டின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த சாதனை நாயகிகள்!!| Tamil A2B

உலகை தமிழ்நாட்டின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த சாதனை நாயகிகள்!!


வேலு நாச்சியார்:
சிவகங்கை பகுதியைச் சேர்ந்தவர் இராணி வேலுநாச்சியார். பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய நிறுவனத்திற்கு எதிராக போர் புரிந்தவர் வீர மங்கை வேலுநாச்சியார். இவர்தான் இந்தியாவின் முதல் பெண் விடுதலை போராட்ட வீரராவார்.

குயிலி:
பெண் விடுதலை போராளியான குயிலி, ஆங்கிலேயருக்கு எதிராக போர் புரிந்த வேலுநாச்சியாரின் மெய்காப்பாளராகவும் அவரது பெண்கள் படையின் படைத்தளபதியாகவும் பணியாற்றினார். இவர்தான் உலகின் முதல் தற்கொலைப்படை போராளி.

ஜெயலலிதா:
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா, தனது ஆளுமை திறமையால் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார். கலைத்துறையைச் சேர்ந்த இவர், தனது நடிப்புத் திறமையாலும் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். தமிழகத்தில் 6 முறை முதல்வர் பதவி வகித்த ஒரே தலைவரும் இவர்தான்.

ஸ்ரீதேவி:
கலைத்துறையைச் சேர்ந்த நடிகை ஸ்ரீதேவி, சிவகாசியைச் சேர்ந்தவர். முதலில் தமிழ் படங்களில் தனது பயணத்தை தொடங்கி, பின் தனது வளர்ச்சியால் பல மொழிகளில் நடித்து, இந்தியாவின் முதல் பெண் சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றார். கலைத்துறையில் அவர் செய்த சாதனைகளுக்காக அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

நன்னம்மாள்:
கோவையைச் சேர்ந்த 98 வயது மூதாட்டி நன்னம்மாள். தள்ளாடும் வயதிலும், கை கால்களை வளைத்து யோகாசனம் செய்யும் இவருக்கு, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து பெருமைப்படுத்தி உள்ளது.

விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்:
காமராஜ் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புற கலைகள் மற்றும் கலாச்சாரத் துறையில் பேராசிரியராக பணியாற்றியவர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன். நாட்டுப்புற கலைகளுக்கு இவர் ஆற்றிய பங்களிப்பின் காரணமாக மத்திய அரசு இவருக்கு பதமஸ்ரீ விருதளித்து கௌரவப்படுத்தியுள்ளது.

இந்திரா நூயி:
குளிர்பானத் துறையில் உலக அளவில் சாதனைப் படைத்து வரும் பெண்மணி இந்திரா நூயி. பெப்சி நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருக்கும் இவரின் முழுப் பெயர் இந்திரா கிருஷ்ணமூர்த்தி. சென்னையில் பிறந்த இவர், சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் பயின்றவர். பல கோடி கணக்கில் வர்த்தகம் செய்யும் இவருக்கு இந்திய அரசு பத்மபூஷன் விருது அளித்து பெருமைப்படுத்தியுள்ளது.

ரூபா தேவி:
கால்பந்து விளையாட்டில் சாதனை படைத்த தமிழக பெண்மணி. ஆரம்பத்தில் கால்பந்து வீராங்கனையாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ரூபா தேவி, பின்னர் நடுவராக மாறினார். பல்வேறு தடைகளை எதிர்கொண்ட ரூபா தேவி 2016 ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து சங்கமான FIFAவால் சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியமர்த்தப்பட்டார்

Please support as..

Like comments share and subscribe
...............................................................
More videos...

Unknown Facts of Ambulance:   • ஆபத்து நேரத்தில் அலறும் AMBULANCE குரல்| U...  

India International borders-   • இந்தியாவின் முக்கியமான எல்லைகள்  | India I...  

WhatsApp new updates -   • WhatsApp New Update 2020| end-to-end encry...  

Just miss Accident -   • நொடிப்பொழுதில் உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலிகள...  

Tasmac Alaparigal-   • மது பிரியர்கள் அலப்பறைகள்  | Tamilnadu Tas...  
...............................................................
Video details
Script Writer -Arun
Editing - Anand
Voice - Blesson

Contact details
email - [email protected]
.............................................................
Like share comments and subscribe

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]