பெண் டாக்டர் சம்பவத்தில் 3 பகீர் ஆடியோ லீக் | kolkata woman doctor case | RG Kar audio call leaked

Описание к видео பெண் டாக்டர் சம்பவத்தில் 3 பகீர் ஆடியோ லீக் | kolkata woman doctor case | RG Kar audio call leaked

#Partnership கொல்கத்தா பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மூன்று செல்போன் உரையாடல் ஆடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

பெண் டாக்டரை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரன் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டுள்ளான். முதலில் சம்பவத்தை ஒப்புக்கொண்ட சஞ்சய் ராய், உண்மை கண்டறியும் சோதனையில் மாற்றி மாற்றி பேசினான்.

தான் ஒரு நிரபராதி. தனக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பல்டி அடித்தான்......#kolkata #womandoctorCase #RGKar #audiocallleaked

Комментарии

Информация по комментариям в разработке