வயது வரம்பின்றி மாரடைப்பு வரக் காரணம் என்ன? | Why has heart attack become so prevalent? | Dinamalar

Описание к видео வயது வரம்பின்றி மாரடைப்பு வரக் காரணம் என்ன? | Why has heart attack become so prevalent? | Dinamalar

வயது வரம்பின்றி மாரடைப்பு வரக் காரணம் என்ன? | Why has heart attack become so prevalent? | Dr Bakthavathsalam

இன்றைய காலகட்டத்தில், வயது வரம்பின்றி அனைத்து வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. மேலும் மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது என்ன?. அப்படி ஏற்படுவோருக்கு என்ன மாதிரி முதலுதவி செய்ய வேண்டும். அதே போல, மாரடைப்பு ஏற்படும் வேளையில் "லோடிங் டோஸ்" என்னும் மருந்தை உட்கொள்ளும் படி அறிவுறுத்தப்படுகிறது. இதனை எடுத்துக்கொள்ளும் பொருட்டு மாரடைப்பு ஏற்பட்டு 3 மணி நேரம் வரை உயிரை பாதுகாக்கும் என்றும் கூறப்படுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என மருத்துவர் கூறும் வழிமுறைகளே இந்தப் பதிவு.

#HeartAttack
#HealthTips
#HealthyLife
#DrBakthavatchalam
#HealthCare# #HeartAttack
#HealthTips
#HealthyLife
#DrBakthavatchalam
#HealthCare For more videos
Subscribe To Dinamalar: https://rb.gy/nzbvgg

Facebook:   / dinamalardaily  
Twitter:   / dinamalarweb  
Download in Google Play: https://rb.gy/ndt8pa

Комментарии

Информация по комментариям в разработке