Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть குறள் 131 ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் - ஒழுக்கம் உடைமை இல்லறவியல்

  • Latha Shanthalakshmi
  • 2021-01-17
  • 835
குறள் 131 ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் - ஒழுக்கம் உடைமை இல்லறவியல்
பிரிவு – அறத்துப்பால் ;இயல் – இல்லறவியல்; அதிகாரம்- ஒழுக்கம் உடைமை;Thirukkural 1330 Kural Complete with meaning in tamiladhikaram. arthamஇலக்கியமாகும்.உலகப்பொதுமறைபொய்யாமொழிவாயுறைவாழ்த்துமுப்பால்உத்தரவேதம்தெய்வநூல்திருக்குறள்பொருளுடன்.சங்கஇலக்கியவகைப்பாட்டில்பதினெண்கீழ்க்கணக்குPirivueyalvilakkam novel 133Oḻukkam uṭaimai illaṟaviyal aṟattuppālஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்131 Oḻukkam viḻuppan taralāṉ oḻukkam uyiriṉum ōmpap paṭum
  • ok logo

Скачать குறள் 131 ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் - ஒழுக்கம் உடைமை இல்லறவியல் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно குறள் 131 ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் - ஒழுக்கம் உடைமை இல்லறவியல் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку குறள் 131 ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் - ஒழுக்கம் உடைமை இல்லறவியல் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео குறள் 131 ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் - ஒழுக்கம் உடைமை இல்லறவியல்

இந்த வீடியோ திருக்குறளின் நூற்றி முப்பத்தி ஒன்றாவது குறள் மற்றும் அதன் விளக்கம் பற்றியது :


திருக்குறள் (Thirukural)


பிரிவு – அறத்துப்பால் ;

இயல் – இல்லறவியல் ;

அதிகாரம்– ஒழுக்கம் உடைமை;



அறத்துப்பாலின் பொருள் :

அறநூற் பாகுபாட்டின்படி அறம் பொருளின்பம் வீடென வரிசைப் படுத்தப்பட்ட உறுதிப்பொருள் நான்கனுள்,
முதலான அறத்தைக் கடைப்பிடிக்கும் இருவகை வாழ்க்கை முறைகளையுங் கூறும் பெறும் பகுதி, அறத்துப்பால் எனப்பட்டது.


இல்லறவியலின் பொருள் :

இருவகை அறவாழ்க்கைகளுள்,
இயல்பானதும் பெரும்பான்மையானதும் ,
உலகநடப்பிற்கும், துறவறத்திற்கும் இன்றியமையாத துணையாவதும்,
உலகிலுள்ள ஐம்புலவின்பமும் நுகர்வதும்,
முறைப்படி கடைப்பிடிக்கப்பெறின் வீடுபேற்றையுந் தருவதும்,
நல்லறமென்று உயர்ந்தோராற் சிறப்பிக்கப் பெறுவதுமான இல்லற வாழ்க்கையின் இயல்பைக் கூறும் சிறு பகுதி.




ஒழுக்கம் உடைமையின் பொருள் :


அறத்திலும் , கடமையிலும் வழுவாதொழுகுதல் . முக்கரணமும் அடங்கிய வழி இஃது எளிதாகலின் , அடக்கமுடைமையின் பின் வைக்கப்பட்டது .




   / @lathashanthalakshmi6968  





Inta vīṭiyō tirukkuṟaḷiṉ kuṟaḷ maṟṟum ataṉ viḷakkam paṟṟiyatu: Tirukkuṟaḷ (Thirukural) pirivu – aṟattuppāl; iyal – illaṟaviyal; atikāram– oḻukkam uṭaimai; aṟattuppāliṉ poruḷ: Aṟanūṟ pākupāṭṭiṉpaṭi aṟam poruḷiṉpam vīṭeṉa varicaip paṭuttappaṭṭa uṟutipporuḷ nāṉkaṉuḷ, mutalāṉa aṟattaik kaṭaippiṭikkum iruvakai vāḻkkai muṟaikaḷaiyuṅ kūṟum peṟum pakuti, aṟattuppāl eṉappaṭṭatu. Illaṟaviyaliṉ poruḷ: Iruvakai aṟavāḻkkaikaḷuḷ, iyalpāṉatum perumpāṉmaiyāṉatum, ulakanaṭappiṟkum, tuṟavaṟattiṟkum iṉṟiyamaiyāta tuṇaiyāvatum, ulakiluḷḷa aimpulaviṉpamum nukarvatum, muṟaippaṭi kaṭaippiṭikkappeṟiṉ vīṭupēṟṟaiyun taruvatum, nallaṟameṉṟu uyarntōrāṟ ciṟappikkap peṟuvatumāṉa illaṟa vāḻkkaiyiṉ iyalpaik kūṟum ciṟu pakuti. Oḻukkam uṭaimaiyiṉ poruḷ: Aṟattilum, kaṭamaiyilum vaḻuvātoḻukutal. Mukkaraṇamum aṭaṅkiya vaḻi iḥtu eḷitākaliṉ, aṭakkamuṭaimaiyiṉ piṉ vaikkappaṭṭatu.    / @lathashanthalakshmi6968  


திருக்குறள்

பிரிவு – அறத்துப்பால் ; இயல் – இல்லறவியல் ; அதிகாரம் - ஒழுக்கம் உடைமை ;

குறள் எண் : 131

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

விளக்கம் :

ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.



Tirukkuṟaḷ pirivu – aṟattuppāl; iyal – illaṟaviyal; atikāram - oḻukkam uṭaimai; kuṟaḷ eṇ: 131 Oḻukkam viḻuppan taralāṉ oḻukkam uyiriṉum ōmpap paṭum. Viḷakkam: Oḻukkamē ellārkkum mēṉmaiyait taruvatāka iruppatāl, anta oḻukkamē uyirai viṭac ciṟantatākap pōṟṟappaṭum.


   • குறள் 116 கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்...  
   • குறள் 117 கெடுவாக வையா துலகம் நடுவாக நன்றி...  
   • குறள் 118 சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல்...  
   • குறள் 119 சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதல...  
   • குறள் 120 வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேண...  
   • குறள் 121 அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்கா...  
   • குறள் 122 காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அத...  
   • குறள் 123 செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவ...  
   • குறள் 124 நிலையின் திரியா தடங்கியான் தோற்ற...  
   • குறள் 125 எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவர...  
   • குறள் 126 ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்...  
   • குறள் 127 யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கா...  
   • குறள் 128 ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண...  
   • குறள்129 தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாத...  
   • குறள் 130 கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான...  

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]