WCF DD (World Christian Fellowship Daily Devotions)
யோவான் 8:36 "ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்,"
1) இங்கே ஆபிரகாம் என்று சொன்னவுடன், ஆபிரகாமுக்கு அநேக பிள்ளைகள் என்றாலும் ஒரே ஒரு பிள்ளை தான் வாக்குத்தத்தத்திற்கான பிள்ளை என்பதை எடுத்துக்காட்டுகிறார் -கலா3:16.
2) கலா 4:19 - 31 & 5:1 அதாவது கிறிஸ்து நம்மை விடுதலை செய்து, சுயாதீனத்தை கொடுத்திருக்கிறார்
நாம் மீண்டும் ஒரு அடிமைத்தனத்திற்குள் போகாமல் பூரணமான ஒரு விடுதலையை ஏற்றுக்கொண்டு அதற்கேற்றார் போல் இந்தக் கிருபையில் நிலைத்து நிற்கிறவர்களாய் இருக்க வேண்டும்.
3) குமாரனைத் தவிர விடுதலை கொடுக்க வேறு ஒருவரும் இல்லை என்று அறிந்தால் பூரண விடுதலையை பெறுவோம்-அப்4:12.
4) பாவத்திலிருந்து சாபத்திலிருந்து பூரண விடுதலை வேண்டுமென்றாலும், நித்தியஜீவன் வேண்டுமென்றாலும் அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் மாத்திரம் தான் உண்டு.
நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது :
1) உங்களுடைய எந்த செயலும் ஆண்டவரிடத்தில் கொண்டு செல்லாது. ஆண்டவருக்கும் உங்களுக்கும் ஒரு உறவு வேண்டும். ஆனால் அது அவருடைய இரத்தத்தினால் மாத்திரம்தான் உண்டாகும்.
2) எந்த வகையிலும் பாவநிவர்த்தி என்பது குமாரனை தவிர வேறு எதுவும் கிடையாது. ஏனென்றால் நாம் எல்லோரும் பாவத்திலிருந்து இருக்கிறோம். அதனால் பரிசுத்த தேவனிடத்தில் போகமுடியாமல் இருக்கிறது.
3) இந்தத் தடைகளை உடைத்து, அப்பா பிதாவே என்று அழைக்கக்கூடிய பாக்கியத்தை கொடுக்கிற ஒரே ஒருவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மாத்திரமே.
4) அவரை ஏற்றுக் கொண்டால் மாத்திரமே உண்மையில் நாம் விடுதலை பெற்றவர்களாய் வாழ முடியும்.
John 8:36 "Therefore if the Son makes you free, you shall be free indeed."
1) Only Jesus, the Son of God makes you free.
2) Though Abraham had many children, only one child was called as the promised child, the seed of Abraham.
3) In Galatians 3: 16, we read, “The promises were spoken to Abraham and to his seed. Scripture does not say "and to seeds," meaning many sons, but "and to your seed," meaning one person, who is Christ.”
4) Jesus is Abraham’s seed and when he makes you free, you shall be free indeed.
5) In Galatians 5:1, Apostle Paul says “Stand fast therefore in the liberty by which Christ has made us free, and do not be entangled again with a yoke of bondage.
6) When Jesus, the seed of Abraham and David, the promised seed, sets you free, you shall be free indeed.
7) In Acts 4:12, we read, “Nor is there salvation in any other, for there is no other name under heaven given among men by which we must be saved”.
How to apply this verse in our daily life :
1) We get complete freedom when we believe in the name of Jesus.
2) Only Jesus can provide eternal life and the way to be free from sin, curse and every other spiritual bondage.
3) The blood of Jesus Christ makes the reconciliation between man and God; not any of your good deeds, offerings, sacrifices or possessions.
4) Only Jesus can take sinners like us and qualify us to call God “Abba, Father”.
Bible verse by verse by Bro. Abraham David John, World Tamil Christian Fellowship, London, United Kingdom. For more information please log on to www.wcflondon.com
Информация по комментариям в разработке