Thithikum Thiruppugazh #5 | Arumugam Arumugam | தித்திக்கும் திருப்புகழ் #5 | ஆறுமுகம் ஆறுமுகம்

Описание к видео Thithikum Thiruppugazh #5 | Arumugam Arumugam | தித்திக்கும் திருப்புகழ் #5 | ஆறுமுகம் ஆறுமுகம்

தித்திக்கும் திருப்புகழ் - அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்கள் மற்றும் அவற்றின் விளக்கங்கள். இதை இசையுரையாக வழங்குபவர் நித்யா அருணாசலம். இந்தக் காணொளியில் இசைத்து விளக்கப்படும் திருப்புகழ், ஆறுபடை வீட்டில் 3ம்
படை வீடான - பழநியிலே அருணகிரிநாதர் அருளிய " ஆறுமுகம் ஆறுமுகம்" என்று தொடங்கும் திருப்புகழ்

திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூலாகும்.திருப்புகழை, தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பக்தி வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை..

Thithikum Thiruppugazh , a musical speech series, where Nithya Arunachalam presents the peerless Thiruppugazh songs penned by Saint Arunagirinathar, along with explanations
In this episode the thiruppugazh that's sung and explained is "Arumugam Arumugam" that was sung by Arunagirinathar in Pazhani or Palani, the 3rd abode among the 6 abodes of Lord Murugan.

Thiruppugazh is one of the major works of medieval Tamil literature, known for its poetical and musical qualities, as well as for its religious, moral and philosophical content.

Arunagirinathar - was a Tamil great saint-poet who lived during the 15th century in Tamil Nadu, India. He was the creator of Thiruppugazh (Tamil: திருப்புகழ்) meaning "Holy Praise" or "Divine Glory"), a book of poems in Tamil in praise of the Saivam God Murugan.
His poems are known for their lyricism coupled with complex rhymes and rhythmic structures. In Thiruppugazh, the literature and devotion has been blended harmoniously..

Комментарии

Информация по комментариям в разработке