சாம்பார் தூள் | Sambar Powder In Tamil | Sambar Podi In Tamil | Sambar Thool In Tamil |

Описание к видео சாம்பார் தூள் | Sambar Powder In Tamil | Sambar Podi In Tamil | Sambar Thool In Tamil |

சாம்பார் தூள் | Sambar Powder In Tamil | Sambar Podi In Tamil | Sambar Thool In Tamil |

#சாம்பார்தூள் #sambarpowder #sambarpodi #sambarthool #hemasubramanian
#homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Sambar Powder:    • Sambar Powder  

Our Other Recipes:
ரசம் தூள்/ரசம்:    • ரசம் தூள்/ரசம் | Rasam Powder/Rasam I...  
சென்னா மசாலா தூள் மற்றும் சென்னா மசாலா:    • சென்னா மசாலா தூள் மற்றும் சென்னா மசால...  

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin...

சாம்பார் தூள்
தேவையான பொருட்கள்

தனியா - 1/2 கப்
சிவப்பு மிளகாய் - 17
கடலை பருப்பு - 2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 1/2 மேசைக்கரண்டி
சீரகம் - 1 1/2 மேசைக்கரண்டி
மிளகு - 1 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1 1/2 தேக்கரண்டி
கடுகு - 1 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
மஞ்சள் தூள் - 1/2 மேசைக்கரண்டி
பெருங்காய தூள் - 1/2 மேசைக்கரண்டி

செய்முறை:
1. ஒரு பானில் தனியா, சிவப்பு மிளகாய், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகு, வெந்தயம், கடுகு, கறிவேப்பிலை இவற்றை தனி தனியாக எண்ணெய் இன்றி வறுக்கவும்.
2. இப்போது, ​​அடுப்பை அணைத்து விட்டு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும்,
3. வறுத்த பொருட்களை நன்றாக ஆறவிட்டு தூளாக அரைக்கவும்.
4. சாம்பார் தூள்தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK -  / homecookingtamil  

YOUTUBE:    / homecookingtamil  

INSTAGRAM -   / homecookingshow  

A Ventuno Production : https://www.ventunotech.com/

Комментарии

Информация по комментариям в разработке