Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть இராசேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி | சோழப்பேரரசு | Rajendra Chola Meikeerthi |

  • தமிழ் உலகு
  • 2025-01-22
  • 149
இராசேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி | சோழப்பேரரசு | Rajendra Chola Meikeerthi |
இராசேந்திர சோழன்சோழர் வரலாறுசோழப் பேரரசுமெய்க்கீர்த்திRajendra CholaChola EmpireTamil HistoryChola DynastyRaja Raja CholaTamil KingsSouth Indian HistoryAncient Tamil CultureChola InscriptionsTamil HeritageIndian HistoryTamil Nadu History
  • ok logo

Скачать இராசேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி | சோழப்பேரரசு | Rajendra Chola Meikeerthi | бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно இராசேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி | சோழப்பேரரசு | Rajendra Chola Meikeerthi | или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку இராசேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி | சோழப்பேரரசு | Rajendra Chola Meikeerthi | бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео இராசேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி | சோழப்பேரரசு | Rajendra Chola Meikeerthi |

​‪@தமிழர்_தமிழ்_உலகு‬ ‪@தமிழ்_அறம்_தமிழர்_மறம்‬

திருவன்னி வளர விருநில மடந்தையும்
போர்ச்சயப் பாவையுஞ் சீர்த்தனிச் செல்வியுந்
தன்பெருந் தேவிய ராகி யின்புற
நெடிதிய லூழியு ளிடைதுறை நாடும்
தொடர்வன வேலிப் படர்வன வாசியும்

சுள்ளிச் சூழ்மதிற் கொள்ளிப்பாக்கையும்
நண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும்
பொருகட லீழத் தரசர்த முடியும்
ஆங்கவர் தேவய ரோங்கெழின் முடியும்
முன்னவர் பக்கற் றென்னவர் வைத்த (10)

சுந்தர முடியு மிந்திர னாரமும்
தொண்டிரை யீழ மண்டல முழுவதும்
எறிபடைக் கேரளன் முறைமையிற் சூடும்
குலதன மாகிய பலர்புகழ் முடியும்
செங்கதிர் மாலையும் சங்கதிர் வேலைத்

தொல்பெருங் காவற் பல்பழந் தீவும்
செருவிற் சினவி யிருபத் தொருகால்
அரசுகளை கட்ட பரசு ராமன்
மேவருஞ் சாந்திமத் தீவரண் கருதி
இருத்திய செம்பொற் றிருத்தகு முடியும் (20)

பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட்
டொளித்த சயசிங்க னளப்பரும் புகழொடு
பீடிய லிரட்ட பாடி யேழரை
யிலக்கமு நவநிதிக் குலப்பெரு மலைகளும்
விக்கிரம விரர் சக்கரக் கோட்டமு

முதிர்பட வல்லை மதுரை மண்டலமும்
காமிடை வளைஇய நாமணைக் கோணமும்
வெஞ்சின வீரர் பஞ்சப் பள்ளியும்
பாசடைப் பழன மாசுணி தேசமும்
அயர்வில்லண் கீர்த்தி யாதிநக ராகவையிற் (30)

சந்திரன் றொல்குலத் திந்திர ரதனை
விளையமர்க் களத்துக் கிளையொடும் பிடித்துப்
பலதனத் தொடுநிறை குலதனக் குவையும்
கிட்டரஞ் செறிமிளை யொட்ட விஷயமும்
பூசுரர் சேருநற் கோசல நாடும்

தன்ம பாலனை வெம்முனை யழித்து
வண்டுறை சோலைத் தண்ட புத்தியும்
இரண சூரனை முரணறத் தாக்கித்
திக்கணை கீர்த்தித் தக்கண லாடமும்
கோவிந்த சந்தன் மாவிழிந் தோடத் (40)

தங்காத சாரல் வங்காள தேசமும்
தொடுகழற் சங்குகொ டடல்மகி பாலனை
வெஞ்சமர் வளாகத் தஞ்சுவித் தருளி
ஒண்டிறல் யானையும் பெண்டிர்பண் டாரமும்
நித்தில நெடுங்கட லுத்தர லாடமும்

வெறிமலர்த் தீர்த்தத் தெறிபுனற் கங்கையும்
அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச்
சங்கிராம விசையோத் துங்க வர்ம
னாகிய கடாரத் தரசனை வாகையும்
பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத் (50)

துரிமையிற் பிறக்கிய பருநிதிப் பிறக்கமும்
ஆர்த்தவ னகநகர்ப் போர்த்தொழில் வாசலில்
விச்சா திரத்தோ ரணமு மொய்த்தொளிர்
புனைமணிப் புதவமுங் கனமணிக் கதவமும்
நிறைசீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும்

வன்மலை யூரெயிற் றொன்மலை யூரும்
ஆழ்கட லகழ்சூழ் மாயிரு டிங்கமும்
கலங்கா வல்வினை இலங்கா சோகமும்
காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும்
காவலம் புரிசை மேவிலிம் பங்கமும் (60)

விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்
கலைத்தக் கோர்புகழ் தலைத்தக் கோலமும்
தீதமர் பல்வினை மாதமா லிங்கமும்
கலாமுதிர் கடந்திற லிலாமுரி தேசமும்
தேனக்க வார்பொழில் மானக்க வாரமும் (65)

தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும்
மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பரகேசரி வன்மரான
உடையார் சீர் இராசேந்திர சோழ தேவர்க்கு யாண்டு..."

இந்த வீடியோவில், சோழப் பேரரசின் மாபெரும் மன்னர் இராசேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி பற்றி விரிவாகப் பார்க்கிறோம். இராசேந்திர சோழனின் வீரம், வெற்றிகள், மற்றும் தமிழகத்தின் வரலாற்றில் அவர் பதித்த அடையாளங்களை இங்கே காணலாம்.

மெய்க்கீர்த்தி என்பது சோழ மன்னர்களின் வீரச் செயல்களைப் பற்றிய பாராட்டுப் பாடல்கள் ஆகும். இந்த வீடியோவில், இராசேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியைப் பற்றிய விளக்கங்கள், அவரது வெற்றிகரமான படையெடுப்புகள், மற்றும் தமிழ் கலாச்சாரத்திற்கு அவர் செய்த பங்களிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

#​தமிழர்_தமிழ்_உலகு #இராசேந்திரசோழன் #சோழபேரரசு #மெய்க்கீர்த்தி #தமிழ்வரலாறு #RajarajaChola

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]