Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть டிரைவர் ஜமுனா விமர்சனம் | Driver Jamuna Movie Review | FirstShow Review | ஜி.பாலன் |தமிழ்வலைக்காட்சி

  • TAMIL VALAIKKATCHI
  • 2022-12-29
  • 46
டிரைவர் ஜமுனா விமர்சனம் | Driver Jamuna Movie Review | FirstShow Review | ஜி.பாலன் |தமிழ்வலைக்காட்சி
#tamilcinenews#kollywood#kollywoodcinema#tamilactor#cineulagamcinemanews#latesttamilcinemanews#tamilcinemalatestnews#tamilmemesgalatta#trending#nadigarsangam#latestnews#news#cinemanews#kollywoodnewsbollywoodnews#tamilcinemanewstamilvalaikkatchitamilvalaikkatchitamilvalaikatchitamilcinemareviewtamilcinematamilcinemasongstamilcinestarinstacelebritiesதமிழ்வலைக்காட்சிதமிழ்வலைக்காட்சிதமிழ் வலைக்காட்சிTamil valaikatchiவலைக்காட்சி தமிழ்tamil valaikkatchiinfotamil
  • ok logo

Скачать டிரைவர் ஜமுனா விமர்சனம் | Driver Jamuna Movie Review | FirstShow Review | ஜி.பாலன் |தமிழ்வலைக்காட்சி бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно டிரைவர் ஜமுனா விமர்சனம் | Driver Jamuna Movie Review | FirstShow Review | ஜி.பாலன் |தமிழ்வலைக்காட்சி или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку டிரைவர் ஜமுனா விமர்சனம் | Driver Jamuna Movie Review | FirstShow Review | ஜி.பாலன் |தமிழ்வலைக்காட்சி бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео டிரைவர் ஜமுனா விமர்சனம் | Driver Jamuna Movie Review | FirstShow Review | ஜி.பாலன் |தமிழ்வலைக்காட்சி

டிரைவர் ஜமுனா - திரைவிமர்சனம்
==========================
காக்கா முட்டை, கானா, க.பெ.ரணசிங்கம், தர்மதுரை என பல படங்களில் வித்தியாசமான வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்,
‘டிரைவர் ஜமுனா’ படத்தில் கால்டாக்சி டிரைவராக நடித்திருக்கிறார். அவரது கால் டாக்சியில் பயணிக்கும் மூன்று நபர்கள் ஒரு எம்.எல்.ஏ.வை கொலை செய்யச் செல்லும் கூலிப்படை என்பது அவருக்கு தெரியவருகிறது. அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியாமல் அவர்களுடனே போலீசுக்கு டிமிக்கி கொடுத்து சென்று அந்த எம்.எல்.ஏ.வை கொலை செய்ய சரியான நேரத்துக்கு கொண்டு போய் சேர்க்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பது மீதிப் படம்

எம்.எல்.ஏ.யார்? அந்த கூலிப்படை யாருக்காக அந்த எம்.எல்.ஏ.வை கொலை செய்ய வந்தது? ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் என்ன என்று பல சஸ்பென்ஸ் காட்சிகளோடு திரில்லர் படமாக டிரைவர் ஜமுனா படம் அமைந்திருக்கிறது.

ஒரு பெண் டிரைவரின் கதை... காமெடி சுவராஸ்யமான காட்சிகள் இருக்கும் என்கிற எதிர்பார்ப்போடு உட்கார்ந்தால் இந்தப் படம் கொலை திரிலர் என்று பயணித்து வழக்கமான பழிக்கு பழி கதையாக முடிகிறது.

அம்மா மீது பாசம் காட்டுவது, கார் ஓட்டுவது, காரில் கூலிப்படை இருப்பதை தெரிந்து கொண்ட பிறகு பயப்படுவது, கூலிப்படை மீது கோபம் கொள்வது, கிளைமாக்சில் தான் யார் என்று ஆடுகளம் நரேனிடம் சொல்லி அதிர வைப்பது என்று ஒரு வீர வேங்கையாக அவரது பாத்திரமும், அதற்கான ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பும் அமைந்திருக்கிறது. சவால் நிறைந்த தைரியமான பெண்ணின் வேடத்தில் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து பாராட்டுக்களை குவித்து வருகிறார்.இந்தப் படத்திலும் அப்படியே.

அவரது காரில் பயணம் செய்யும் மூன்று கூலிப்படையினரும் புதிதாக இருக்கின்றனர். பயமுறுத்துகின்றனர். இசை இளைஞராக வரும் அந்த இளைஞர் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். அரசியல்வாதிகளாக ஆடுகளம் நரேன், கவிதா பாரதி மிகையில்லாத நடிப்பை வழங்கி உள்ளனர். ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பா, அம்மா ரஞ்சனி, தம்பி என நிறைய பேர் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் பெரும் பகுதி பயணம் சார்ந்து அமைந்துள்ளதால் காரிலும், சாலைகளிலும் ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய் கடுமையான உழைப்பை கொடுத்து ஒவ்வொரு பிரேமையும் எடுத்திருக்கிறார் என்பதை காட்சிகளில் பார்க்க முடிகிறது. பிண்ணனி இசையில் ஜிப்ரான் கவனிக்க வைக்கிறார். ஒரு விறுவிறுப்பான திரில்லர் படத்தை கொடுக்க ஆசைப்பட்ட இயக்குனர் கின்ஸ்லி, காரில் போறாங்க போறாங்க போய்க்கிட்டே இருக்காங்க என்கிற மாதிரி கதையை சொல்லிக்கிட்டே போறாரு...

டிரைவர் ஜமுனா -திரிலர் பயணம்

Movie : Driver Jamuna
Starring : Aishwarya Rajesh, Aadukalam Naren, Kavitha Bharathi, Standup Comedian Abhishek Kumar. Ilaya Pandi, Manikandan Rajesh & Others

Banner : 18 Reels
Produced By : S .P. Chowthari
Written & Directed by : P Kinslin
Music : Ghibran
Cinematographer : Gokul Benoy
Editor : R Ramar
Action : Anl Arasu
Art Direction : Don Bala
Lyrics : Kabilan
Co Directors : Appaguru & Karthik M Somasundaram
Associate Directors : Viveka Rajagopal & Nandhu Venkatesan
Costume Designers : Preethi Nedumaran (Aishwarya Rajesh)
Costumer : K.N. Moorthy
Make-Up : R. Uma Shankar
PRO : Yuvaraj
Publicity Photography : V.S. Anandha Krishna
Sound Designer : Sync Cinema
Sound Mixer : Aravind Menon
Vfx : B.R. Venkatesh (Knack Studios)
DI - Colorist : Prasanth Somasekar (Knack Studios)
Production Executive : C.V. Vijayan, Chandru.C.V
Executive Producer : Kimberly Senthil, M. Elamaidoss
Publicity Designer : Red Dot Pawan



PREVIOUS VIDEO :    • சன்னி லியோனுக்காக படம் எடுத்த தயாரிப்பாளர்...  



For more Latest news & Trending videos clips in and around the world.
SUBSCRIBE to TAMIL VALAIKKATCHI | தமிழ் வலைக்காட்சி here 👉https://bit.ly/3gwGN5J
--------------------------------------------------------------------------------------
For instant updates, Follow us on:

► Twitter →   / tamil_valai  
► Facebook Page → https://bit.ly/3ex2CA1
► Facebook ID →  / tamil.valaikkatchi  
► Instagram →   / tamil_valaikkatchi  
---------------------------------------------------------------------------------------

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]