இல்லத்தரசிகளே பணம் சேமிக்க! | சேமிப்பின் நன்மைகள் | சேமிப்பின் அவசியம் |
வீட்டு செலவை கட்டுக்குள் வைத்து நிறைய பணத்தை சேமிக்க வேண்டுமென்றால், இல்லத்தரசியாகிய நீங்கள் நிச்சயம் இதில் கவனம் செலுத்தியே ஆக வேண்டும்.
முதலில் பட்ஜெட் போட வேண்டும். நீங்கள் பட்ஜெட் போட்டு தான் செலவு செய்கிறீர்கள் எனில், அதில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கூடுதல் பணத்தை சேமிக்க முடியும்.
சமையல் திட்டத்தில் மளிகை பொருட்களை வாங்கும்போது, ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்களை தனித்தனியாக வாங்காமல், முடிந்தவரை சேர்த்து வாங்கிக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால் சிறிதளவு பணத்தை சேமிக்க முடியும்.
அடுத்ததாக மின்சார கட்டணத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் பணத்தை சேமிக்கலாம். தேவையில்லாத நேரங்களில் காற்றாடி, மின்விளக்கு, ஏசி, பிரிட்ஜ், தொலைக்காட்சி போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள்.
சிறுசிறு வேலைகளுக்கும் அடுத்தவர்களை நம்பி இருக்காமல், நீங்களே செய்ய கற்றுக் கொள்ளுங்கள். உதாரணமாக துணி தைத்தல், தோட்டங்களை பாதுகாத்தல் போன்றவற்றை நீங்களே செய்வதன் மூலம் தேவையில்லாத பணம் செலவாவதை தவிர்க்கலாம்.
திடீர் மருத்துவ செலவு எப்போது வரும் என்று தெரியாது. ஆகையால், மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை அவசர கால நிதி என்று ஒதுக்கி வையுங்கள். இது அவசர காலத்தில் கடன் வாங்குவதை தவிர்க்க உதவும்.
அதிகம் வெளியே சாப்பிடுவதை குறைத்திடுங்கள். இதனால் உங்கள் சேமிப்பும் குறையும், ஆரோக்கியமும் குறையும்.
தள்ளுபடி என்ற பெயரில் தேவையில்லாதவற்றையும் வாங்கி சேமித்து வைப்பதை தவிர்த்திடுங்கள்.
ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் போன்றவற்றை வாங்கும்முன் இரண்டு அல்லது மூன்று இடங்களில் விலையையையும், தரத்தையும் விசாரித்த பின் வாங்குவது உங்கள் பணத்தை சேமிக்க உதவும்.
உண்டியலில் பணம் சேமிக்க டிப்ஸ்,பணம்,இல்லத்தரசிகள்,பணம் சேமிக்கும் பழக்கம்,பணத்தை சேமிக்க டிப்ஸ்,பணம் சேமிப்பு,பணம் சம்பாதிக்க,பணம் சேமிப்பு முறை,பெண்கள் வீட்டில் இருந்து சேமிக்க,பணம் சேமிப்பது எப்படி,பணம் சேமிப்பு மற்றும் முதலீடு,பணம் மட்டும் வாழ்க்கையா,அனுதினம் பணம்,பணம்சேமிக்கவழிகள்,பணத்தை சேமிக்கும் முறை,உண்டியல் சேமிக்கும் முறை,சோப் லிக்விட் தயாரிக்கும் முறை,பணத்தை சேமிப்பது எப்படி,உண்டியல் சேமிப்பு,உண்டியல் சேமிப்பது எப்படி,10ரூபாய்சேமிப்பு
#உண்டியலில்பணம்சேமிக்கடிப்ஸ்
#பணம்
#இல்லத்தரசிகள்
#பணம்சேமிக்கும்பழக்கம்
#பணத்தைசேமிக்கடிப்ஸ்
#பணம்சம்பாதிக்க
#பணம்சேமிப்புமுறை
#பெண்கள்வீட்டில்இருந்துசேமிக்க
#பணம்சேமிப்பதுஎப்படி
#பணம்சேமிப்புமற்றும்முதலீடு
#பணம்மட்டும்வாழ்க்கையா
#பணம்சேமிக்கவழிகள்
#பணத்தைசேமிக்கும்முறை
#பணத்தைசேமிப்பதுஎப்படி
#உண்டியல்சேமிப்பு
#உண்டியல்சேமிப்பதுஎப்படி
#வீட்டுசெலவு
#சிக்கனம்
#பட்ஜெட்
Информация по комментариям в разработке