2024 நாக சதுர்த்தி & கருட பஞ்சமி - வழிபடும் முறை, நேரம் & பலன்கள் | Garuda Panchami & Naga Chaturthi

Описание к видео 2024 நாக சதுர்த்தி & கருட பஞ்சமி - வழிபடும் முறை, நேரம் & பலன்கள் | Garuda Panchami & Naga Chaturthi

#nagachaturthi #garudapanchami

எண்ணிலடங்காத பலன்களைத் தரும் நாக சதுர்த்தி & கருட பஞ்சமி விரதம் & வரலாறு | Garuda Panchami & Naga Chaturthi
   • எண்ணிலடங்காத பலன்களைத் தரும் நாக சதுர...  

ஸ்ரீ கௌரி காயத்ரி மந்திரம்

ஓம் மகாதேவ்யை ச வித்மஹே
ருத்ர பத்னியை ச தீமஹி
தந்நோ கௌரி ப்ரசோதயாத்.

Sree Gowri Gayathri Mantra

Om Mahadevyai sa vidmahe
Rudra pathniyai sa deemahi
Thanno Gowri prachodayath

ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி

ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்ரசோதயாத்.

Sree Adhiseshan Gayathri

Om sahasra sheershaaya vidmahe
Vishnu talpaaya deemahi
Thanno naga prachodayath

கருட காயத்ரி

தத்புருஷாய வித்மஹே
ஸுவர்ண பக்ஷாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்.

Garuda Gayathri
Thath purushaya vidmayae
Swarna pakshaya dheemahi
Thanno garuda prachothayath

நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி என்பது மிக முக்கியமான விரதங்கள் ஆகும். இதனை பலரும் நாக சதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி என்றும் அழைக்கிறார்கள்.

நாக சதுர்த்தியும், கருட பஞ்சமியும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையது. அடுத்தடுத்து வரும் இந்த விரத நாட்களில் விரதம் இருப்பவர்களுக்கு எண்ணிலடங்காத பலன்கள் கிடைக்கிறது என்பது ஐதீகம்.

இந்த விரத நாட்களின் வரலாறு, வழிபாட்டு முறை, விரத முறை மற்றும் வழிபாட்டு நேரம் என அனைத்து தகவல்களையும் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.

- ஆத்ம ஞான மையம்

Комментарии

Информация по комментариям в разработке