கண்மணியே பேசுமௌனம் என்ன கூறு|Kanmaniye Pesu| காக்கி சட்டை|Kaakki Sattai| KAMAL| AMBIKA|SPB| SJ v2

Описание к видео கண்மணியே பேசுமௌனம் என்ன கூறு|Kanmaniye Pesu| காக்கி சட்டை|Kaakki Sattai| KAMAL| AMBIKA|SPB| SJ v2

Movie :Kaakki Sattai
Music:Ilaiyaraaja
Lyrics:Pulamaipithan
Singer: SP Balasubrahmanyam S Janaki
Starring :Kamal Hasan Ambika Madhavi SatyaRaj Rajeev
Produced By:G. Thyagarajan V. ThamizhAlagan
Directed By:Rajasekhar
Released In:11TH April 1985

Lyrics:
Pallavi

SPB : கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ
SJ : ஆஆ
SPB : உன் கண்கள்
இரு ஊதாப்பூ
SJ : ஆஆ
SPB:இது பூவில் பூத்த பூவையோ

SPB : கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு

Charanam 1

SPB: அந்தப்புறம் இந்தப்புறமோ விழி
மையிட்டு அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு

SPB: அந்தப்புறம் இந்தப்புறமோ விழி
மையிட்டு அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு

SJ : ஆயிரம் பொன் பூக்கும் எந்தன் தேகம் எங்குமே
SPB : ல ல ல ல லா
SJ : அங்குலம் விடாமல் இன்ப கங்கை பொங்குமே
SPB: : ல ல ல ல லா

SPB : தோளிலும் என் மார்பிலும் கொஞ்சிடும்
என் அஞ்சுகம் நான் நீ எது ஹோய் ஹோய்
Pallavi
SJ : கண்மணியே பேசு
SPB : ம்ம்ம்
மௌனம் என்ன கூறு கன்னங்கள் புது ரோசாப்பூ
ஆண் : ஆஆ
என் கண்கள் இரு ஊதாப்பூ
ஆண் : ம்ம்ம்
இது பூவில் பூத்த பூவையே கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு

Charanam 2

SJ : உன்னைக் கொடு என்னைத் தருவேன்
ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ் சொல்லித் தருவேன் விழி மூடாமல்

SPB : உன்னைக் கொடு என்னைத் தருவேன்
ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ் சொல்லித் தருவேன் விழி மூடாமல்

SPB : கண்களால் என் தேகம் எங்கும் காயம்
செய்கிறாய்
SJ : ல ல ல ல லா
SPB : கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய்
SJ : ல ல ல ல லா

SJ : வானகம் இவ்வையகம் யாவுமே என் கையகம் நீதான்
தந்தாய் ஹோ ஹோ

SPB : கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
SJ : கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு

SPB : கன்னங்கள் புது ரோசாப்பூ
SJ: : ஆஆ
SPB : உன் கண்கள் இரு ஊதாப்பூ

SJ : இது பூவில் பூத்த பூவையே
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு


Disclaimer: The video clips are posted for Genuine Sincere Intention Of Entertaining the Masses And Sheer viewing pleasure only and as memorabilia of good old Tamil songs. By this I don't wish to violate any copyright owned by the respective owners of these songs. I don't own any copyright of the songs. If any song is in violation of the copyright you own then, please let me know, I will remove it from Youtube.

Комментарии

Информация по комментариям в разработке