வீரப்பனுடன் உரையாடல் | நாகமாணிக்கம் | கஜமுத்து | யானைவணங்கி பயங்கரம் |

Описание к видео வீரப்பனுடன் உரையாடல் | நாகமாணிக்கம் | கஜமுத்து | யானைவணங்கி பயங்கரம் |

#sethukuligovindan #veerappan #veerappanstory #veerappanhistory #nagamanikam #kajamuthu #yanaivananki #kasuvelayuthanviews #kumararavikumar

கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத்தலைவர் குமார ரவிக்குமார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர். சமீபத்தில் அன்னூர் பகுதியில் விவசாயிகளிடமிருந்து நிலம் எடுப்பு பிரச்சனையில் பொறுப்பற்ற முறையில் பதில் சொன்ன பத்திரப்பதிவு அலுவலரை இவர் பொதுவெளியில் வாக்குவாதம் இட்டு லெப்ட் அட் ரைட் வாங்கினார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. குமார ரவிக்குமார் இந்தப் பிரச்சனையில் மட்டுமல்ல, ஏராளமான விவசாயிகள் பிரச்சனையில் அதிகாரிகளுடன் இப்படி நேருக்கு நேர் மோதிய சம்பவங்கள் நிறைய உண்டு. தவிர 1997 ஆம் ஆண்டு வாக்கிலேயே காட்டுக்குள் வாழ்ந்து வந்த வீரப்பனை இரண்டு முறை சந்தித்துப் பேசியவர். அப்போது என்ன பேசினார்; வீரப்பன் என்ன சொன்னார் என்பதெல்லாம் இன்று வரை வெளியுலகம் அறியாதவை. அவற்றை முதன் முறையாக நம்முடன் நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். அந்தப் பேட்டிதான் இது. அதில் தன் கொங்கு பேரவை இளைஞர்களை அன்று தன் கூட்டத்தில் சேர்க்க விருப்பப்பட்டார் வீரப்பன். அதை மனதில் வைத்தே என்னை சந்தித்தார் என்றும் விளக்குகிறார் குமார ரவிக்குமார். பேட்டி பகுதி 2

Kumara Ravikumar is the founder of Kongu Youth Council. Belongs to Sathyamangalam, Erode district. Recently, he took a left at right after arguing in public against the land registrar who responded irresponsibly in the issue of land acquisition from farmers in Annoor area. The video went viral on social media. Kumara Ravikumar not only in this issue, but there are many incidents of face-to-face clashes with the authorities in the issue of many farmers. Besides, he met Veerappan twice who was living in the forest by 1997. What did he say then; What Veerappan said is still unknown to the outside world. He shared them with us for the first time in an interview. This is the interview. Veerappan wanted to include the youth of his Kongu Assembly in his meeting that day. Kumara Ravikumar explains that he met me with that in mind. interview part 2

Комментарии

Информация по комментариям в разработке