Tomato Pappu Recipe | Andhra Style Tomato Pappu |

Описание к видео Tomato Pappu Recipe | Andhra Style Tomato Pappu |

தக்காளி பப்பு / தக்காளி பருப்பு இது ஒரு ஆந்திரா டிஷ்....... இதில் தக்காளியின் புளிப்பும் ஆந்திராவிற்கு ஏற்ற காரமும் இருக்கும். இது மிகவும் ருசியாகவும் விரும்பி உண்ணும் உணவாகவும் இருக்கும்.... இதை செய்து பாத்து அசத்துங்க மறக்காம கருத்துக்களை பதிவு பண்ணுங்க.....



This Tomato dal or Tomato Pappu is inspired from the Andhra cuisine known for its bold and spicy flavors. However, This Andhra style tomato dal is neither spicy nor hot. Dal is also called as “Pappu” in the Telugu language. dal is a staple in Indian homes and may vary from state to state as well as from home to home. This tomato dal has the tang and the flavors of tomatoes.


Ingredients

துவரம் பருப்பு / Toor Dal - 1 Cup
நல்லெண்ணெய் / Sesame Oil - 2 Spoon
நெய் / Ghee
கடுகு / Mustard Seeds - 1/4 Spoon
சீரகம் / Cumin Seeds - 1/4 Spoon
பெருங்காயம் / Asafoetida
காய்ந்த மிளகாய் / Dry Chilli - 3
இஞ்சி / Ginger
கொத்தமல்லி / Coriander Leaves
கருவேப்பிலை / Curry Leaves
சின்ன வெங்காயம் / Small Onion - 10 to 12
பூண்டு / Garlic - 15 Pieces
தக்காளி / Tomato - 4
பச்சை மிளகாய் / Green Chilli - 4
மிளகாய் தூள் / Chilli Powder - 1 1/2 Spoon
மஞ்சள் தூள் / Turmeric Powder
தனியா தூள் / Coriander Powder - 1 Spoon
உப்பு / Salt



___
Chef Deena Dhayalan, famous for Adupankarai show in Jaya Tv and also for Anjaraipetti in Zee Tv is now in youtube on Chef Deena Kitchen (CDK) cooking traditional foods by visiting the traditional places

Subscribe to Chef Deena Kitchen (CDK) for more cooking videos.

Editing: Jagadish.V

#CDK Quick_Recipe
Follow him on
Facebook:   / chefdeenadhayalan.in  
Instagram:   / chefdeenadhayalan  

Комментарии

Информация по комментариям в разработке