Nenju Uruguthey 4 - வேண்டேன் புகழ் - Thiruvasagam Manickavasagar - Vendain Pugazh - SIVANARUL

Описание к видео Nenju Uruguthey 4 - வேண்டேன் புகழ் - Thiruvasagam Manickavasagar - Vendain Pugazh - SIVANARUL

SIVANARUL
வேண்டேன் புகழ்:
மரணப்படுக்கையில் துன்பம் வரக் காரணமாக இருப்பது எது. அடியேன் ஆராய்ந்து பார்த்த போது முற்பிறவியில் நாம் செய்த வினைகளே காரணம் என்று புலப்படுகிறது. இத்தகைய துன்பத்திலிருந்து நீங்க சிலர் தர்மம் பலவற்றை செய்கின்றனர், சிலரோ பரிகாரங்கள் செய்கின்றனர், சிலர் செல்வம் சேமித்து வயோதிக காலத்தில் தம்மை காத்துக் கொள்ள முயல்கின்றனர். இருப்பினும் அவர்கள் முன்பு செய்த வினைகள் அவர்களை மரணப்படுக்கையில் துன்புறுத்துகிறது. அப்படியானால் இதில் இருந்து தப்பிக்க வழி ஏதேனும் உண்டா. வினைகளை இறைவன் நமக்கு வகுக்கிறான் ஆதலின் அவனைத் தவிர வேறு யாரும் இதனை மாற்ற இயலாது. இத்தருணமே அவனை வணங்குவோம், பலன் எதிர்பாராமல் தொண்டு புரிவோம், உலகப் பற்றை குறைப்போம். நம் ஆன்மாவை தூய்மைப்படுத்த உயிருண்ணிப் பத்து என்னும் திருவாசகப் பாடலை ஓதுவோம். இதுவே நமக்கு சிவா ஆனந்தம் தரும்.

SIVANARUL
This world is structured and its clear nature can't do it. Its understandable that only a thinking soul can create a world that is structured. I always wonder why some people suffer in death and some don't. When I went through their life to find answers I could'nt. But I believe there is something that defines the fate of people in their life. Sindhanta tells that it is their acts in their previous birth that defines their current life. I don't sideline the efforts put forth by people that helps them earn wealth. All want to be wealthy and rich but not all achieve it. Does it mean successful people made better efforts. Answer is no. Which means even achievements are defined by fate controlled by our acts in our previous birth. Fate is fed to us by Lord shiva. A sin committed can it be reverted, the answer again is no. The only way out is to Pray the lord from this very moment, help others with no expectation, our earnings will not help us in the death bed therefore we need to reduce our desires. This concept is been well defined in Thiruvasagam by ThiruManickkavachagar - Uyirunnippathu "Vendaen Pugazh Vendaen Selvam....."

Комментарии

Информация по комментариям в разработке