Integrated farm-நாட்டு ரக தென்னை,மா,பலா,வாழை,கொய்யா, நாட்டு மரம்,நாட்டுமாடுகளுடன் பல்லுயிர் விவசாயம்

Описание к видео Integrated farm-நாட்டு ரக தென்னை,மா,பலா,வாழை,கொய்யா, நாட்டு மரம்,நாட்டுமாடுகளுடன் பல்லுயிர் விவசாயம்

எங்கள் 15 ஆண்டுகால முயற்சியில் வறண்ட நிலத்தில் இயற்கையாய் வரும் மரம் செடி கொடிகள் மற்றும் மூலிகைகளுடன் விதையின் மூலம் நாட்டு பழ மரங்களை உற்பத்தி செய்து சாகுபடி செய்து வருகிறோம்.
நாட்டு ரக மா,நாட்டு பலா, நாட்டு வாழை,நாட்டு தென்னை, கொய்யா,நாட்டு மாதுளை,நாட்டு சப்போட்டா, நாட்டு பப்பாளி,சீதா பழம், சிவப்பு சீதா, முள் சீதா, நாட்டு எலும்பிச்சை,கலாக்காய்,பனை மரம்,இலந்தை,சிறு நறுவிலி,வாகை,தடசு,வெப்பாலை,வேம்பு,அத்தி,பரசு,இலுப்பை,கருவேலம், கறுமருது,சந்தனம்,கருங்காலி,சென்சந்தனம், போன்ற மரங்களுடன் நாட்டு காய்கறிகள்,மஞ்சள்,கருவேப்பிலை,வெற்றிலை,இஞ்சி ,பொடி தக்காளி,பொடி மிளகாய் மற்றும் நாட்டு மாடுகள், எருமை, பறவைகளுடன் பல்லுயிர் விவசாயம் செய்து வருகிறோம்.உழவில்லாத வேளாண்மையே சிறந்த தீர்வாக எதிர்காலத்தில் காணப்படும் என்பது இன்றைய நிலையாகும்.நஞ்சில்லா இயற்கை விவசாயம் தான் நிரந்திர தீர்வு மற்றும் பட்டி முறையில் மாடுகளை வளர்த்து காளைகளை வைத்து இனச்சேர்க்கை செய்து வளர்த்து வருகிறோம்.
We do have experience of 15 years in bio-diversity farming with indigenous cattle, native variety non-grafted seed-grown fruit trees such as coconuts, mango, jack fruit, banana, lemon, papaya, pomegranate, Manilkara zapota, drumstick, sour soup, sugar apples, timber value trees etc… grew naturally.
Extinct variety list birds are available in our farm.
85 per cent of trees are owned naturally in the diverse method of non-ploughing.
For more details
Contact us:
Singayanpudur village.
Kinathukadavu Taluk,
Coimbatore district
Tamilnadu,
Bio diversity farmers.
K Pradeepkumar.
K Sivaprakash.
Mobile no:+916381769886
What's app:+919786741180

Комментарии

Информация по комментариям в разработке