Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть திருமுண்டீச்சரம் ஆர்த்தான்காண் அழல்நாகம் சிவலோகநாதர் கோயில் தேவாரம் Thirumundeeswaram Sivalokanathar

  • சிவனடியார்களின் குரல் Sivanadiyarkalin Kural
  • 2024-08-30
  • 115
திருமுண்டீச்சரம் ஆர்த்தான்காண் அழல்நாகம் சிவலோகநாதர் கோயில் தேவாரம் Thirumundeeswaram Sivalokanathar
Gramamமுண்டீச்சரம் சிவலோகநாதர் கோயில்SivalokanatharThirumundeeswaramSri Sivalokanathar Templeஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்குசௌந்தர்யநாயகிதிருமுண்டீச்சரம்பன்னிரு திருமுறைபக்தி பாடல்திருமுறை பாடல்Appar thevaaramapparappar thevaramஅப்பர்அப்பர் தேவாரம்sivanthevaramசிவனடியார்சிவனடியார்களின் குரல்பன்னிரு திருமுறை பாடல்sivan songs tamilசிவன் பாடல்சிவனடியார்களின் குரல் பாடல்new sivan songsSIVAN PADALSIVAN SONGSதேவாரம் பாடல்பக்தி பாடல்கள்
  • ok logo

Скачать திருமுண்டீச்சரம் ஆர்த்தான்காண் அழல்நாகம் சிவலோகநாதர் கோயில் தேவாரம் Thirumundeeswaram Sivalokanathar бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно திருமுண்டீச்சரம் ஆர்த்தான்காண் அழல்நாகம் சிவலோகநாதர் கோயில் தேவாரம் Thirumundeeswaram Sivalokanathar или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку திருமுண்டீச்சரம் ஆர்த்தான்காண் அழல்நாகம் சிவலோகநாதர் கோயில் தேவாரம் Thirumundeeswaram Sivalokanathar бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео திருமுண்டீச்சரம் ஆர்த்தான்காண் அழல்நாகம் சிவலோகநாதர் கோயில் தேவாரம் Thirumundeeswaram Sivalokanathar

6 85 திருமுண்டீச்சரம்

திருநாவுக்கரசர் சுவாமிகள் அருளிய

ஆறாம் திருமுறை

பதிகம் எண்- 85

பண்- திருத்தாண்டகம்

பாடல் எண் : 1

ஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்கு நாணா
அடியவர்கட் கன்பன்காண் ஆனைத் தோலைப்
போர்த்தான்காண் புரிசடைமேல் புனலேற் றான்காண்
புறங்காட்டி லாடல் புரிந்தான் தான்காண்
காத்தான்காண் உலகேழுங் கலங்கா வண்ணங்
கனைகடல்வாய் நஞ்சதனைக் கண்டத் துள்ளே.
சேர்த்தான்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

பாடல் எண் : 2

கருத்தன்காண் கமலத்தோன் தலையி லொன்றைக்
காய்ந்தான்காண் பாய்ந்தநீர் பரந்த சென்னி
ஒருத்தன்காண் உமையவளோர் பாகத் தான்காண்
ஓருருவின் மூவுருவாய் ஒன்றாய் நின்ற
விருத்தன்காண் விண்ணவர்க்கும் மேலா னான்காண்
மெய்யடியா ருள்ளத்தே விரும்பி நின்ற
திருத்தன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

பாடல் எண் : 3

நம்பன்காண் நரைவிடையொன் றேறி னான்காண்
நாதன்காண் கீதத்தை நவிற்றி னான்காண்
இன்பன்காண் இமையாமுக் கண்ணி னான்காண்
ஏசற்று மனமுருகும் அடியார் தங்கட்
கன்பன்காண் ஆரழல தாடி னான்காண்
அவனிவனென் றியாவர்க்கும் அறிய வொண்ணாச்
செம்பொன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

பாடல் எண் : 4

மூவன்காண் மூவர்க்கும் முதலா னான்காண்
முன்னுமாய்ப் பின்னுமாய் முடிவா னான்காண்
காவன்காண் உலகுக்கோர் கண்ணா னான்காண்
கங்காளன் காண்கயிலை மலையி னான்காண்
ஆவன்காண் ஆவகத்தஞ் சாடி னான்காண்
ஆரழலாய் அயற்கரிக்கு மறிய வொண்ணாத்
தேவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

பாடல் எண் : 5

கானவன்காண் கானவனாய்ப் பொருதான் றான்காண்
கனலாட வல்லான்காண் கையி லேந்தும்
மானவன்காண் மறைநான்கு மாயி னான்காண்
வல்லேறொன் றதுவேற வல்லான் றான்காண்
ஊனவன்காண் உலகத்துக் குயிரா னான்காண்
உரையவன்காண் உணர்வவன்காண் உணர்ந்தார்க் கென்றுந்
தேனவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

பாடல் எண் : 6

உற்றவன்காண் உறவெல்லா மாவான் றான்காண்
ஒழிவறநின் றெங்கு முலப்பி லான்காண்
புற்றரவே யாடையுமாய்ப் பூணு மாகிப்
புறங்காட்டி லெரியாடல் புரிந்தான் றான்காண்
நற்றவன்காண் அடியடைந்த மாணிக் காக
நணுகியதோர் பெருங்கூற்றைச் சேவ டியினால்
செற்றவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

பாடல் எண் : 7

உதைத்தவன்காண் உணராத தக்கன் வேள்வி
உருண்டோடத் தொடர்ந்தருக்கன் பல்லை [ யெல்லாந்
தகர்த்தவன்காண் தக்கன்றன் தலையைச் செற்ற
தலைவன்காண் மலைமகளாம் உமையைச் சால
மதிப்பொழிந்த வல்லமரர் மாண்டார் வேள்வி
வந்தவியுண் டவரோடு மதனை யெல்லாஞ்
சிதைத்தவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

பாடல் எண் : 8

உரிந்தவுடை யார்துவரால் உடம்பை மூடி
உழிதருமவ் வூமரவர் உணரா வண்ணம்
பரிந்தவன்காண் பனிவரைமீப் பண்ட மெல்லாம்
பறித்துடனே நிரந்துவரு பாய்நீர்ப் பெண்ணை
நிரைந்துவரும் இருகரையுந் தடவா வோடி
நின்மலனை வலங்கொண்டு நீள நோக்கித்
திரிந்துலவு திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன்காண் அவனென் சிந்தை யானே.

பாடல் எண் : 9

நமது தவக்குறைவு கிடைக்கவில்லை
* * * * * * * *

பாடல் எண் : 10

அறுத்தவன்காண் அடியவர்கள் அல்ல லெல்லாம்
அரும்பொருளாய் நின்றவன்காண் அனங்க னாகம்
மறுத்தவன்காண் மலைதன்னை மதியா தோடி
மலைமகள்தன் மனம்நடுங்க வானோ ரஞ்சக்
கறுத்தவனாய்க் கயிலாய மெடுத்தோன் கையுங்
கதிர்முடியுங் கண்ணும் பிதுங்கி யோடச்
செறுத்தவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

அருள்தரும் சௌந்தர்யநாயகி அம்மை உடனமர் அருள்மிகு சிவலோகநாதசாமி திருமலரடிகள் போற்றி போற்றி
முண்டீச்சரம் சிவலோகநாதர் கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அப்பர் பாடல் பெற்ற தலமாகும். இறைவனின் காவலர்களான திண்டி, முண்டி வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.

Sivalokanathar temple is a Hindu temple dedicated to the deity Shiva, located in Gramam, a village in Villupuram district in the South Indian state of Tamil Nadu. Shiva is worshiped as Sivalokanathar, and is represented by the lingam. His consort Parvati is depicted as Soundaranayagi

Thirumundeeswaram-Sri Sivalokanathar Temple

முண்டீச்சரம் சிவலோகநாதர் கோயில் Thirumundeeswaram Sivalokanathar

Gramam, முண்டீச்சரம் சிவலோகநாதர் கோயில், Sivalokanathar, Thirumundeeswaram, Sri Sivalokanathar Temple,

Gramam முண்டீச்சரம் சிவலோகநாதர் கோயில் Sivalokanathar Thirumundeeswaram Sri Sivalokanathar Temple

#ஆறாவதுதிருமுறை
#ஆறாம்திருமுறை
#திருநாவுக்கரசர்பதிகம்
#தேவாரத்தலம் #sivansongs #thirumurai #thevarasong #thevaram #திருவாசகம் #thevaramsong #சிவன்பாட்டு #நாவுக்கரசர் #ஆறாம்திருமுறைபாடல் #6ம்திருமுறை #திருநாவுக்கரசர் #திருமுறை #திருநாவுக்கரசர்திருமுறை #சிவன்பாடல் #sivansongs #sivan #sivansong #சிவன் #சிவன்பாடல் #newsivansongs #SIVANPADAL #SIVANSONGS #சிவராத்திரிபாடல் #தேவாரம்பாடல் #திருமுறைபாடல் #manivasagar #manivasagarchannel #அப்பர்திருமுறை #sivanTemple #PaadalPetraThalam
#சிவனடியார்குரல் #அடியாரின்குரல் #thevarasongs #பன்னிருதிருமுறை #சிவனடியார்களின்குரல்பாடல் #sivanadiyarkural #adiyarkural #adiyarkuralpaadal #sivanwhatsappstatustamil #sivanadiyar
#திருமுறைப்பாடல் #dhevaaram #dhevarapadalkal #சிவப்புராணம் #அடியார்திருமுறை #தேவாரப்பாடல் #திருமுறை #thiruvasagam #திருவாசகம் #திருநாவுக்கரசர்பாடல் #sivan #thevaramsongs #சிவனடியார் #சிவனடியார்களின் #சிவனடியார்களின்குரல்
#சிவனடியார்குரல் #sivanadiyar #ulagasivanadiyargal #சிவனடியார்களின்குரல்பாடல் #sivanadiyarkural
#thevaaram #Thevarapadal #ஆன்மீகப்பாடல் #அடியார்திருமுறை #பக்திபாடல் #திருமுறைகள் #sivan #சிவன்வீடியோ #சிவன்வீடியோஸ்

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]