Middle East பதற்றம்: Iran ஏன் இத்தனை மோதல்களில் ஈடுபடுகிறது? 5 காரணங்களுடன் விரிவான விளக்கம்

Описание к видео Middle East பதற்றம்: Iran ஏன் இத்தனை மோதல்களில் ஈடுபடுகிறது? 5 காரணங்களுடன் விரிவான விளக்கம்

திருத்தம்
01.16: சர்வதேச உறவுகள் குறித்த மூத்த விரிவுரையாளர் கம்ரான் மாட்டினை முனைவர் என படிக்கவும்.

சர்வதேச உறவுகள் குறித்த மூத்த விரிவுரையாளர் கம்ரான் மாட்டின் மருத்துவர் அல்ல. முனைவர் என குறிப்பிடுவதற்கு பதில் மருத்துவர் என பிழையாக குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்துக்கொள்கிறோம்.

உலகில் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான சண்டைகளில் ஒரு நாட்டின் பெயர் திரும்ப திரும்ப உச்சரிக்கப்படுகிறது. அது இரான். அப்படியென்றால், இரான் விரும்புவது என்ன?

இரானின் வரலாறு, பிற நாடுகளுடனான அதன் தற்போதைய உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

இரான் ஏன் பல்வேறு மோதல்களில் ஈடுபட்டுள்ளது என்பதற்கான ஐந்து காரணங்களை இந்த காணொளியில் பார்ப்போம்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

#Iran #MiddleEast #Israel #SaudiArabia #America

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil

Комментарии

Информация по комментариям в разработке