#gangaikondacholapuram #Cholapuram #ariyalurdistrict was built during medieval India and was erected as the capital of the Cholas by RajendraChola I, the son and successor of #rajarajacholan
#கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். இது கங்கை கொண்ட #சோழபுரம் என்ற ஊரில் முதலாம் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது
560 அடி (170 m) நீளமும் 320 அடி (98 m) அகலமும் கொண்ட முற்றத்துடன் கூடிய உயர்ந்த மேடைமீது இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. நடுக் கருவறையில் இக்கோயிலின் முதன்மை இறைவனான பிரகதீசுவரர் (சிவன்) லிங்க வடிவில் உள்ளார். முற்றத்தின் முக்கியப்பகுதி கிழமேற்காக 104 m (341 அடி) by 30.5 m (100 அடி) அளவுகொண்டுள்ளது.[3] லிங்கத்தின் உயரம் 4 m (13 அடி); அடிப்பகுதியின் சுற்றளவு 18 m (59 அடி).
முதன்மைக் கருவறைச் சுவற்றின் வெளிப்புற மாடங்களில் அர்த்தநாரீசுவரர், நடராசர் போன்ற சிவனின் திருவுருவங்கள், மேலும் பிரம்மன், துர்க்கை, திருமால், சரசுவதி என ஐம்பதுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சிவன் ஒரு அடியாருக்கு மாலை சூட்டுவதுபோல் செதுக்கப்பட்டுள்ளது. சிலர் அந்த அடியார் 63 நாயன்மார்களில் ஒருவரான சண்டீச்வரர் என்றும், வேறுசிலர் அவ்வுருவம் கோயிலைக் கட்டிய முதலாம் இராசேந்திரன் என்றும் கருதுகின்றனர். சோழர் கலைக்குச் சான்றாக விளங்கும் 11 ஆம் நூற்றாண்டு காலத்திய வெண்கலச் சிலைகள் இக்கோயிலில் காணப்படுகின்றன.
BBC Tamil,Tamil News,Tamil News Today,பிபிசி தமிழ்,தமிழ் செய்திகள்,ராஜேந்திர சோழன்,ராஜேந்திர சோழன் வரலாறு,ராஜேந்திர சோழன்,இராஜேந்திர சோழன்,ராஜேந்திர சோழன் கதை,ராஜேந்திர சோழன் போர்,ராஜேந்திர சோழன் மரணம்,ராஜேந்திர சோழன் படைகள்,ராஜேந்திர சோழன் பிறந்தநாள்,முதலாம் இராசேந்திர சோழன்,ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழா,ராஜராஜ சோழன் வரலாறு,ஆயிரத்தில் ஒருவன்,திராவிடம்,வேந்தர் நியூஸ் 27,அரசியல் செய்திகள்,செய்திகள்,திருவாதிரை நட்சத்திரம்,பிராமணர்கள்
Gangaikonda Cholapuram Temple History in
Информация по комментариям в разработке