Village Cow Market | கலப்பின மாடுகள் பசு மாட்டு சந்தை | தியாகதுருவம் வாரச் சந்தை | உழவன் டிவி

Описание к видео Village Cow Market | கலப்பின மாடுகள் பசு மாட்டு சந்தை | தியாகதுருவம் வாரச் சந்தை | உழவன் டிவி

Village cow market in Thiyagathuruvamசந்தையில் நாட்டு காளை மாடுகள்,வண்டி மாடுகள்,பசு மாடுகள் ஆகியவை வாரந்தோறும் சனிக்கிழமை விற்பனைக்கு வருகின்றது.

தேப்பனந்தல் மாட்டு சந்தை திருவண்ணாமலை, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட சுற்று வட்டாரங்களில் மிகப்பெரிய மாட்டு சந்தை ஆகும். இங்கு கிட்டத்தட்ட 5,000 மாடுகள் சந்தைக்கு விற்பனைக்கு வருவதாக கூறப்படுகிறது.

பசுமாடுகளில் அதிக பால் தரும் மாட்டு ராகங்களான சிந்து,ஜெர்ஸி, கிர் மற்றும் செவலை ஆகிய பசுவினங்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

மாட்டின் வயது மாட்டின் பல் விழுவதை கொண்டு கணக்கிடப்படுகிறது.

சந்தை குறிப்பு

இடம் : தியாகதுருவம்
கிழமை: சனி

Market Details
Place - Thiyagadurgam
Day - Saturday

Thiyagadurgam is inbetween ulundurpet and kallakurichi.

தேபனந்தல் சந்தை வேலூருக்கும் திருவண்ணாமலைக்கும் இடையில் அமைந்துள்ளது.


Bull market has been conducted every Saturday at Theppanandhal. Theppanandhal is inbetween vellore and thiruvannamalai.

Theppananthal is the biggest cow market at Tiruvannamalai, Villupuram and kallakurichi district areas.

#பசுமாட்டுசந்தை
#cowmarket
#உழவன்டிவி
#uzhavanTV

Комментарии

Информация по комментариям в разработке