ஐம்பொன் சிலை தயாரித்தல் | Panchaloha bronze idol making | Chola Bronze Making Casting Bronze Statue

Описание к видео ஐம்பொன் சிலை தயாரித்தல் | Panchaloha bronze idol making | Chola Bronze Making Casting Bronze Statue

பக்தியோடு உருவாக்கப்படும் விக்ரகங்கள் :

சில்ப சாஸ்திரம், மானசாரா, அபிலாசித்தார்த்தா சிந்தாமணி ஆகிய நூல்களில் பஞ்சலோகம் பற்றியும் சிலை செய்யும் விதிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead) ஆகிய ஐந்து உலோகங்கள் மிக உயர்ந்தவை என்றும், இவை ஐந்தும் கலந்தது பஞ்சலோகம் என்றும் இந்நூல்கள் கூறுகின்றன.

#ஐம்பொன்சிலை # bronzeidols #Panchalohabronze

ஐம்பொன் சிலை செய்யும் முறை :

முதலில் எந்த சிலையைச் செய்ய நினைக்கிறார்களோ அந்த சிலையைப் போல மெழுகில் கரு உருவாக்கப்படும். இதற்கென தனியாக மெழுகு உ்ளது. இந்த மெழுகு ஒருவகை மரத்தில் உருகி வழியும் மெழுகாகும். இதை பாலக்காட்டு மெழுகு என்பர். இந்த மெழுகில் சம அளவுக்குக் குங்கிலியம் கலந்து உருக்கி வைத்துக்கொண்டு, தேவையான அளவுக்கு மெழுகில் ஒரு சிலை உருவாக்கப்படும். காவிரிக் கரையோரம் படிந்து கிடக்கும் வண்டல் மண்ணை அள்ளிவந்து, அந்த மெழுகுச் சிலையின் மேல் பூசி வார்ப்பு செய்கிறார்கள். வார்ப்பின் கீழ்ப்பகுதியில் ஒரு சிறிய துளை வைக்கப்படுகிறது. மண் காய்ந்த பிறகு அதை அடுப்பில் வைத்து சூடாக்கி மெழுகை வெளியேற்றிவிடுவர். இந்த உள்ளீடற்ற வார்ப்பில் நன்கு உருக்கப்பட்ட ஐம்பொன்னை வார்ப்பில் உள்ள துளை வழியாக ஊற்றி, ஒருநாள் கழித்து மண்ணைத் தட்டி உடைத்து, உள்ளே உள்ள உலோகச் சிலையை எடுக்கின்றனர். பிசிறுகளோடு உ்ள இந்தச்சிலையை அதை அரம் கொண்டு தேய்த்து, சீவிளி கொண்டு சீவி, பின் நகாசு வேலை செய்கின்றனர். எல்லாம் முடிந்த பின்னர் சிலைக்குக் கண் திறக்கப்படுகிறது.

The Chola dynasty was the dominant cultural, artistic, religious and political force in south India. Swami Malai is a panchayat town near Kumbakonam in Thanjavur District. The Sthapathi community in Swamimalai comes under vishwakarma community. Around three hundred families are presently into bronze casting business. One such family is presently staying in Swamimalai Sri S. Devasenapathy Sthapathy and sons. Mr. Devasenpathy is a National award winner and is the founder of Sri Jayam.


Contact Address
S Devasenathipathy sdhapati,
Rajavethi,swamymalai.
9443254429
Srikanda sdapati

Subscribe to our Channel –
https://www.youtube.com/user/Pebblest...

**************************************************************
Join To Paid Membership & Get More benefits :
   / @pebblestamil  
**************************************************************





Please Like, Share, Comment & Subscribe

************************************************************************
Click here to our New Channels

Kovil Mukkiyam : கோவில் முக்கியம்
http://bit.ly/2Tb8feh

Payanam Mukkiyam : பயணம் முக்கியம்
http://bit.ly/2uw4lEy

Soru Mukkiyam : சோறு முக்கியம்
http://bit.ly/2vhcoW7

Cinema Mukkiyam : சினிமா முக்கியம்
http://bit.ly/2wF8A13

************************************************************************ *

Facebook Page Link :   / pebbles-live-channel-100480265677121  

Комментарии

Информация по комментариям в разработке