⚫⚪🔴*மாண்புமிகு புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர்* அவர்கள்,
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஆகியாேரின் நல்லாசியுடன்...
மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், கழக பொதுச்செயலாளர், தமிழ்நாடு பிரதான எதிர்க்கட்சித் தலைவர், அண்ணன் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ஆணையின்படி
======◆◆◆◆======
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், போளூர் சட்டமன்ற தொகுதி, போளூர் ஒன்றிய கழகத்தின் சார்பில்
நாளை; 14.12.2022 (புதன்கிழமை) காலை;10.00 மணிளவில் போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் (எதிரில்) விடியா திமுக அரசின் சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மாண்புமிகு முன்னாள் அமைச்சர்,
தமிழ்நாடு பிரதான எதிர்க்கட்சி துணைச் செயலாளர்,
கழக விவசாய பிரிவு செயலாளர், மாவட்ட கழக செயலாளர்*, மண்ணின் மைந்தர்,அண்ணன் *அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.MLA அவர்கள் தலைமையில் போளூர் ஒன்றிய கழக செயலாளர் L.ஜெயசுதாலட்சுமிகாந்தன் முன்னிலையில் நடைபெற்றது.
====●●◆◆◆●●====
நிகழ்ச்சியில்
முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,
மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்டச் சார்பணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், ஒன்றிய சார்புஅணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள்,முன்னாள், இன்னாள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு அமைப்பு நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இங்கனம்;
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்,போளூர் ஒன்றியம்.
Информация по комментариям в разработке