ஒரு Prankster இடம் சிக்கிய நாடு | World's Most Bizarre country| Turkmenistan |Big Bang Bogan

Описание к видео ஒரு Prankster இடம் சிக்கிய நாடு | World's Most Bizarre country| Turkmenistan |Big Bang Bogan

கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு காமெடி அதிபரின் தகவல் களஞ்சியம் இது

உலகிலேயே மிகவும் விசித்திரமான நாடாக கருதப்படும் துருக்மனிஸ்தான் நாட்டைப்பற்றியும் அந்த நாட்டை தன்னுடைய சர்வாதிகார ஆட்சியின் கீழ் வைத்து எண்ணற்ற வேடிக்கையான சட்டங்களையும், செயல்களையும் செய்து மக்களின் முன்னேற்றத்தை பற்றி கிஞ்சுத்தும் கவலைபடாமல் செயல்படும் துருக்மனிஸ்தான் அதிபர் கர்பங்குலி பற்றியுமான தொகுப்பு இது. கர்பங்குலிக்கு முன்னதாக இருந்த சர்வாதிகார அதிபர் துர்க்மன்பாஷி அவர்கள் இவரை விட பல காமெடி சட்டங்களை இயற்றி உலக வரலாற்றில் தனி வரலாறு படைத்தவர் அவரை பற்றிய தொகுப்பும் இதில் உள்ளது.


Known for its autocratic government and large gas reserves, Turkmenistan also has a reputation as an island of stability in restive Central Asia.

Despite its gas wealth, much of Turkmenistan's population is still impoverished. After independence from the Soviet Union in 1991 the country entered a period of isolation that has only recently begun to end.

Turkmenistan produces roughly 70 billion cubic metres of natural gas each year and about two-thirds of its exports go to Russia's Gazprom gas monopoly.

Even with this rich natural reserve the country is in the verge of tragedy because of ruthless dictatorship and meaningless expenditure over golden statues and sky scrapers. this video talks about the fun side of the ruling dictator and how the Turkmenistan came under his rule

Sources
BBC news
https://bbc.in/3gjBkBs

Daily News
https://bit.ly/2P6EXQ0

Documentary by Tracks
https://bit.ly/3dApEIS

Комментарии

Информация по комментариям в разработке