நாம் எவ்வாறு வரலாற்றை இழந்தோம்; இழந்துகொண்டிருக்கிறோம் | பேரா. அ. கருணானந்தன் | Prof. A.Karunanandan

Описание к видео நாம் எவ்வாறு வரலாற்றை இழந்தோம்; இழந்துகொண்டிருக்கிறோம் | பேரா. அ. கருணானந்தன் | Prof. A.Karunanandan

சிந்துவெளி நாகரிகம் குறித்த சர் ஜான் மார்ஷல் அறிக்கையின் நூற்றாண்டையொட்டி தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், 10.11.2024 அன்று மாலை கோபிச்செட்டிப்பாளையம், மார்க்சிய மெய்யறிவு கல்வி நிலையத்தில் உள்ள சி எஸ் சுப்பிரமணியம் அரங்கில் நடத்திய கருத்தரங்கம்.

இக்கருத்தரங்கில் பேராசிரியர் கருணானந்தன் அவர்கள் ஆற்றிய சிறப்புரை.
#karunanandan #ancienttamilcivilization #dravidam #aryan #dravidian #tamilnationalism #தமிழ்நாடுகலைஇலக்கியப்பெருமன்றம்

Комментарии

Информация по комментариям в разработке