தேவனின் அபரிமிதமான ஏற்பாடுகளை அனுபவிப்பது | Experiencing God’s Abundance | Harrison Conley

Описание к видео தேவனின் அபரிமிதமான ஏற்பாடுகளை அனுபவிப்பது | Experiencing God’s Abundance | Harrison Conley

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் தேவனின் ஆசீர்வாதத்தையும் ஏற்பாட்டையும் அனுபவிக்க விரும்புகிறார்கள். ஆனால் தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் பரிபூரண வாழ்க்கைக்குள் நீங்கள் எப்படி நுழைய முடியும்?

கடவுளின் அபரிமிதமான ஏற்பாட்டை அனுபவிக்கும் தனது செய்தியில், பாஸ்டர் ஹாரிசன் கான்லி உங்களை வேதத்திற்கு அழைத்துச் சென்று, விதைத்து அறுவடை செய்யும் கொள்கை உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் எவ்வாறு தொடுகிறது என்பதையும், தேவனுடைய காரியங்களில் நீங்கள் முதலீடு செய்யும்போது ஆசீர்வாதம் எப்படி வரும் என்பதையும் உங்களுக்குக் வெளிப்படுத்தி காட்டுகிறார்.

தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் பரிபூரண, நிறைவான வாழ்க்கையை நீங்கள் எவ்வாறு அனுபவிக்க முடியும் என்பதைக் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்!

Everyone wants to experience God’s blessing and provision over their lives. But how can you enter the life of abundance God has for you?

In his message Experiencing God’s Abundant Provision, Pastor Harrison Conley takes you to Scripture and shows you how the principle of sowing and reaping touches every area of your life, and how blessing comes when you invest in the things of God.

Listen and discover how you can experience the abundant, fulfilling life God has for you!

#baylessconley #tamil #nambikkaitv #gospel

Комментарии

Информация по комментариям в разработке