பிரதோசம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோச காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோச வழிபாடு எனவும், பிரதோச தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோச விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தே யிருத்திக் காத்த காலவேளையே பிரதோசவேளை. வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாத யிருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோசகாலம் எனப்படும். குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோசகாலம். சனிக்கிழமை நாளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறந்தது.
#பிரதோஷ
#pradosham valipadu,
#prathosam,
#viratham,
#arunachaeswarsongs,
#thiruvannamalaisongs,
#pradoshamsongs,
#aalayamselveer,
#pradosham,
#pradoshamsongs,
#sivansongs,
#tamildevotionalsongs,
#vijaymusicals,
#aanandha_kaliyattam,
#pradhosha_deeparathanai,
#pradhosam_vazhipadu_in_tamil,
#pradhosha_deeparathanai,
#shiva_thandavam,
#kanchipuram,
#kailaya_nadanam_in_tamil,
#shiva_thandavam,
#karthigai_deepam,
#google,
#Aadhavancreation,
#சிவன்,
#ஈசன்,
#சனி,
#pradosham,
#பிரதோஷவழிபாடு,
#pradoshamsignificance
#pradosham #whatsapp #status #tamil
#பிரதோஷம்,
#பிரதோசம்,
#மகா_பிரதோஷம்,
#சனி_பிரதோஷம்,
#நித்ய_பிரதோஷம்,
#சிவன்,
#நந்தி,
#pradosh_vrat,
#pradosham,
#pradhosam,
#lord shiva,
பிரதோஷம் அன்று கேட்கும் சிவன் பாடல் | சிவ தியானம் |
Информация по комментариям в разработке