Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть முன்னவன் எங்கள்பிரான் | சுந்தரமூர்த்தி தேவாரம் | Munnavan Engal Piran | Thevaram | Sundarar

  • KEERTHANA MUSIC WORLD
  • 2023-05-25
  • 31023
முன்னவன் எங்கள்பிரான் | சுந்தரமூர்த்தி  தேவாரம் | Munnavan Engal Piran | Thevaram | Sundarar
#keerthanamusicworld#keerthanavengatesan#THEVARAM#TEVARAM#THIRUMURAI#7THTHIRUMURAI#SAIVAM#SIVAN#LORDSHIVA#THIRUMURAIGAL#TAMIL#TAMILAN#TAMILDEVOTIONALS#TAMILDEVOTIONALSONGS#PONNIYINSELVAN#PS1panniru thirumuraigalசுந்தரர் தேவாரம்panniru thirumuraiமுன்னவன் எங்கள் பிரான்sundarar thevarammadar pirai kanni yanai
  • ok logo

Скачать முன்னவன் எங்கள்பிரான் | சுந்தரமூர்த்தி தேவாரம் | Munnavan Engal Piran | Thevaram | Sundarar бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно முன்னவன் எங்கள்பிரான் | சுந்தரமூர்த்தி தேவாரம் | Munnavan Engal Piran | Thevaram | Sundarar или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку முன்னவன் எங்கள்பிரான் | சுந்தரமூர்த்தி தேவாரம் | Munnavan Engal Piran | Thevaram | Sundarar бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео முன்னவன் எங்கள்பிரான் | சுந்தரமூர்த்தி தேவாரம் | Munnavan Engal Piran | Thevaram | Sundarar

A Humble Offering by Keerthana Vengatesan.
Kindly excuse for mistakes.
Please mail us if you have any clarifications.
Let us get soaked by Eternal Music..
Like || Share || Comment || Love

If you like the song, please Remember to SUBSCRIBE to the channel.
Like and Share with your Family and Friends.
Make sure you Subscribe and Never miss a Video.

Youtube Link: https://www.youtube.com/@KEERTHANAMUS...

Join whatsapp Community of Keerthana Music World
https://chat.whatsapp.com/G2Jc9fx5aI6...

Follow us on Instagram:
  / __keerthana_vengatesan  

Follow us on Facebook Page:
  / keerthanavengatesan1  

#thevaram #tevaram #tamil

முன்னவன் எங்கள்பிரான்
முதற்காண்பரி தாயபிரான்
சென்னியில் எங்கள்பிரான்
திருநீலமி டற்றெம்பிரான்
மன்னிய எங்கள்பிரான்
மறைநான்குங்கல் லால்நிழற்கீழ்ப்
பன்னிய எங்கள்பிரான்
பழமண்ணிப் படிக்கரையே.   1
அண்ட கபாலஞ்சென்னி
அடிமேலல ரிட்டுநல்ல
தொண்டங் கடிபரவித்
தொழுதேத்திநின் றாடுமிடம்
வெண்டிங்கள் வெண்மழுவன்
விரையார்கதிர் மூவிலைய
பண்டங்கன் மேயவிடம்
பழமண்ணிப் படிக்கரையே.   2
ஆடுமின் அன்புடையீர்
அடிக்காட்பட்ட தூளிகொண்டு
சூடுமின் தொண்டருள்ளீர்
உமரோடெமர் சூழவந்து
வாடுமிவ் வாழ்க்கைதன்னை
வருந்தாமல் திருந்தச்சென்று
பாடுமின் பத்தருள்ளீர்
பழமண்ணிப் படிக்கரையே.   3
அடுதலை யேபுரிந்தான்
அவைஅந்தர மூவெயிலுங்
கெடுதலை யேபுரிந்தான்
கிளருஞ்சிலை நாணியிற்கோல்
*நடுதலை யேபுரிந்தான்
நரிகான்றிட்ட எச்சில்வெள்ளைப்
படுதலை யேபுரிந்தான்
பழமண்ணிப் படிக்கரையே.
(* அடுதலையே என்றும் பாடம்)   4
உங்கைக ளாற்கூப்பி
உகந்தேத்தித் தொழுமின்தொண்டீர்
மங்கையோர் கூறுடையான்
வானோர்முத லாயபிரான்
அங்கையில் வெண்மழுவன்
அலையார்கதிர் மூவிலைய
பங்கய பாதனிடம்
பழமண்ணிப் படிக்கரையே.   5
செடிபடத் தீவிளைத்தான்
சிலையார்மதில் செம்புனஞ்சேர்
கொடிபடு மூரிவெள்ளை
எருதேற்றையும் ஏறக்கொண்டான்
கடியவன் காலன்றன்னைக்
கறுத்தான்கழற் செம்பவளப்
படியவன் பாசுபதன்
பழமண்ணிப் படிக்கரையே.   6
கடுத்தவன் தேர்கொண்டோ
டிக் கயிலாயநன் மாமலையை
எடுத்தவன் ஈரைந்துவாய்
அரக்கன்முடி பத்தலற
விடுத்தவன் கைநரம்பால்
வேதகீதங்கள் பாடலுறப்
படுத்தவன் பால்வெண்ணீற்றன்
பழமண்ணிப் படிக்கரையே.   7
திரிவன மும்மதிலும்
எரித்தான்இமை யோர்பெருமான்
அரியவன் அட்டபுட்பம்
அவைகொண்டடி போற்றிநல்ல
கரியவன் நான்முகனும்
அடியும்முடி காண்பரிய
பரியவன் பாசுபதன்
பழமண்ணிப் படிக் கரையே.   8
வெற்றரைக் கற்றமணும்
விரையாதுவிண் டாலமுண்ணுந்
துற்றரைத் துற்றறுப்பான்
றுன்னஆடைத் தொழிலுடையீர்
பெற்றரைப் பித்தரென்று
கருதேன்மின் படிக்கரையுள்
பற்றரைப் பற்றிநின்று
பழிபாவங்கள் தீர்மின்களே.   9
பல்லுயிர் வாழுந்தெண்ணீர்ப்
பழமண்ணிப் படிக்கரையை
அல்லியந் தாமரைத்தார்
ஆரூரன் உரைத்ததமிழ்
சொல்லுதல் கேட்டல்வல்லா
ரவர்க்குந்தமர்க் குங்கிளைக்கும்
எல்லியும் நண்பகலும்
இடர்கூருதல் இல்லையன்றே.   10

Read more at: https://shaivam.org/thirumurai/sevent...

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]