தியாகராஜர் பொறியியல் கல்லூரி - மதுரை - Thiagarajar College of Engineering - Madurai -My Visit to TCE

Описание к видео தியாகராஜர் பொறியியல் கல்லூரி - மதுரை - Thiagarajar College of Engineering - Madurai -My Visit to TCE

தியாகராஜர் பொறியியல் கல்லூரி - மதுரை - Thiagarajar College of Engineering - Madurai - My Visit to TCE after 40 years

#madurai #tce #engineering #engineeringcollege #engineeringcolleges #engineeringcollegesinindia #engineeringcollegelife #topengineeringcollegesintamilnadu #tneacutoff #tnstateboard #thiruparankundram #college #technical #technology #tech

Thiyagarajar college of Engineering
Thiyagarajar college
Thiyagarajar Madurai




40 வருடங்களுக்கு பிறகு நான் படித்த கல்லூரியான மதுரையில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கு விஜயம் செய்தேன்.... அந்த வீடியோ தான் இது.

இப்போது இந்த வீடியோவில் பார்க்கின்ற காட்சிகளை வைத்து நான் என்னுடைய பழைய நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

எங்கள் கல்லூரி விடுதி, மற்றும் திருப்பரங்குன்றத்தில் நாங்கள் தங்கியிருந்த வீடு, நாங்கள் அப்போது திரைப்படம் பார்த்த சினிமா தியேட்டர்கள் முதலியவைகளின் தற்போதைய நிலைமை குறித்து இந்த வீடியோவில் நான் விளக்கி, என்னுடைய பழைய மலரும் நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி

---------------------------------------------------------------------------------------------------

After 40 years I visited Thyagarajar College of Engineering, Madurai where I had studied & got my BE Degree.

Now I am very happy to share my old memories with you.... with the scenes you see in this video.

In this video I have explained about the current situation of our college hostel, the house we stayed in Thiruparankundram, cinema theaters where we used to watch movies . I am happy to share my old blossoming memories with you all. Thanks

Комментарии

Информация по комментариям в разработке