Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть 2025 ஆடி கிருத்திகை எந்த நாளில் வருகிறது? வழிபடும் & விரத முறை | Aadi Krithigai fasting & worship

  • Athma Gnana Maiyam
  • 2025-07-18
  • 652825
2025 ஆடி கிருத்திகை எந்த நாளில் வருகிறது? வழிபடும் & விரத முறை | Aadi Krithigai fasting & worship
sollarasidesa mangaiyarkarasidesa mangayarkarasiathma gnana maiyamlatest speechvariyarvariyar swamigalkrubanandha variyarsorpozhivuசொல்லரசிதேச மங்கையர்க்கரசிதேச மங்கையற்கரசிஆத்ம ஞான மையம்சொற்பொழிவுவாரியார்வாரியார் ஸ்வாமிகள்சுவாமிகள்கிருபானந்த வாரியார்
  • ok logo

Скачать 2025 ஆடி கிருத்திகை எந்த நாளில் வருகிறது? வழிபடும் & விரத முறை | Aadi Krithigai fasting & worship бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно 2025 ஆடி கிருத்திகை எந்த நாளில் வருகிறது? வழிபடும் & விரத முறை | Aadi Krithigai fasting & worship или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку 2025 ஆடி கிருத்திகை எந்த நாளில் வருகிறது? வழிபடும் & விரத முறை | Aadi Krithigai fasting & worship бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео 2025 ஆடி கிருத்திகை எந்த நாளில் வருகிறது? வழிபடும் & விரத முறை | Aadi Krithigai fasting & worship

#ஆடிகிருத்திகை #aadikrithigai #desamangaiyarkarasi #desamangayarkarasi #தேசமங்கையர்க்கரசி

திருப்புகழ் 1

சந்தம்
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த தனதான

திருப்புகழ் பாடல்
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க அறியாத

சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க முறுவேனோ

கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே

கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
கமழுமண மார்க டப்ப மணிவோனே

தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க பெருவாழ்வு

தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா

அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்த மயில்வீரா

அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் முருகோனே.

THIRUPUGAZH 1 IN ENGLISH

CHARANA KAMALALA YATHTHAI ARAINIMISHA NERA MATTIL
THAVAMURAI DHIYANAM VAIKKA ARIYADHA

SADAKASADA MOODA MATTI BHAVA VINAIYILE JANITHTHA
THAMIYAN MIDIYAL MAYAKKAM URUVENO

KARUNAIPURI YAADHI RUPPA DHENAKURAIYI VELAI SEPPU
KAYILAIMALAI NATHAR PETRA KUMARONE

KADAKAPUYA MEETHI RATHNA MANIYANIPON MALAE SECHAI
KAMAZHU MANA MAR KADAPPAM ANIVONE

THARUNAM IDHAIYA MIGUTHTHA KANAMADHURU NEEL SAVUKYA
SAKALASELVA YOGA MIKKA PERUVAZHVU

THAGAIMAISIVA NYANA MUTHTHI PARAGATHIYU NEE KODUTH
UDHAVIPURIYA VENU NEYTHTHA VADIVELA

ARUNADHALA PADHA PADHMAM ADHUNIDHAMUME THUDHIKKA
ARIYATHAMIZH THAN ALITHTHA MAYILVEERA

ADHISAYAM ANEGAM UTRA PAZHANIMALAI MEEDH UDHITHTHA
AZHAGATHIRU VERAGATHTHIN MURUGONE.

திருப்புகழ் 2

சந்தம்
தனதான தத்த தனதான தத்த
தனதான தத்த தனதான

திருப்புகழ் பாடல்

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்

தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி

மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா

முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே

தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே.

THIRUPPUGHAZH 2 IN ENGLISH

SEGA MAYAI UTREN AGA VAZHVIL VAITHTHA
THIRUMADHU GERBAM UDAL URI

DHESA MADHA MUTRI VADIVAY NILATHTHIL
THIRAMAY ALITHTHA PORULAGI

MAGAVAVIN UCHCHI VIZHI ANANATHTHIL
MALAI NER BUYATHTHIL URAVADI

MADIMEE DHADUTHTHU VILAIYADI NITHTHAM
MANIVAYIN MUTHTHI THARAVENUM

MUGA MAYAM ITTA KURA MADHINUKKU
MULAIMEL ANAIKKA VARU NEEDHA

MUDHU MA MARAIKKUL ORU MA PORUTKUL
MOZHIYE URAITHTHA GURUNATHA

THAGAIYADH ENAKKUN ADI KANA VAITHTHA
THANI ERAGATHTHIN MURUGONE

THARU KAVIRIKKU VADA PARISATHTHIL
SAMAR VEL EDUTHTHA PERUMALE.

ஆத்ம ஞான மையம்

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]