நடிகர் S S ராஜேந்திரன் வாழ்க்கை வரலாறு | The history of actor S S Rajendran

Описание к видео நடிகர் S S ராஜேந்திரன் வாழ்க்கை வரலாறு | The history of actor S S Rajendran

நடிகர் S S ராஜேந்திரன் வாழ்க்கை வரலாறு.சினிமாவில் லட்சிய நடிகர் என பட்டம் பெற்றவர்.முதலில் நாடகத்தில் நடித்தார்.பின்னர் திரைப்படங்களில் நடித்தார்.பராசக்தி,ரத்தக்கண்ணீர்,மனோகரா,காவியத்தலைவன், பூம்புகார் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.அரசியலில் திமுக, அதிமுக கட்சிகளில் இருந்தார்.சட்டமன்ற உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
#SS rajendran
#Actor
#tamil movie
#tamil cinema

Комментарии

Информация по комментариям в разработке