Jehovah shamma//Graceson & Princy lillyan//Official music video//New tamil christian song 2024

Описание к видео Jehovah shamma//Graceson & Princy lillyan//Official music video//New tamil christian song 2024

Jehovah shamma
lyrics & tune:Joshua peter
Cover by:Graceson & Princy lillyan
Music:Santhosha selvam
Camera,Editing,Vocals: Miracle smart studios


யெகோவா ஷம்மா நம்மோடுடிருந்தார்
அவரை பாடி உயர்த்திடுவோம்
இம்மானுவேலர் உயிர்த்தெழுந்தார் என்றும்
நம்மோடு இருக்கின்றார்

நம்மோடு இருந்தார்
நம்மோடு இருக்கின்றார் இனியும் நம்மோ டிருப்பார்

(1)
தனிமையின் நேரத்தில் அவரே ஆதரவாயிருந்தார்
சத்துருக்கள் எதிர்க்கையில் அவரே கேடகமாய் இருந்தார்
பக்கத்தில் ஆயிரமும் பதினாயிரமும் அணுகாமல் நம்மோடிருந்தார் (நம்மோடு)

(2)
வியாதியின் நேரத்தில் அவரே பரிகாரியாய் இருந்தார்
பெலனற்று வேளையில் அவரே அடைக்கலமா இருந்தார்
சிங்கக்கெபியிலும் செங்கடலிலும் அவரே துணையாளராய் இருந்தார் (நம்மோடு)

யெகோவா ஷம்மா நம்மோடுடிருந்தார்
அவரை பாடி உயர்த்திடுவோம்
இம்மானுவேலர் உயிர்த்தெழுந்தார் என்றும்
நம்மோடு இருக்கின்றார்

Комментарии

Информация по комментариям в разработке