Usain bolt⚡ yohan blake அ 2012 olympics ல பழிவாங்கிட்டார்

Описание к видео Usain bolt⚡ yohan blake அ 2012 olympics ல பழிவாங்கிட்டார்

வணக்கம் நண்பர்களே

Usainbolt ,Yohan Blake கிட்ட 2012 olympics trails ல தோற்கடிக்கபட்ட பிறகு ,கடுமையான Training பண்ணி 2012 olympics ல 100m and 200m ல yohanblake அ defeat பண்றாரு, Yohan Blake 200m finish line கிட்ட என்ன பண்ணாரோ அத usain bolt 200m olympics finals ல பண்ணிருப்பாரு.


YOU ARE MY TEAM MATE I RESPECT YOU BUT I AM THE GREATEST

.....Usainbolt⚡🇯🇲















#running #athletics #sprint #indianathletics #usainbolt #yohanbalke#2012olympics #olympics ‪@futurechampionnow‬

Комментарии

Информация по комментариям в разработке