CM.சுச்சு போடும்போது ஜாக்கரதையா இருக்கணும்! பெருந்தலைவர் காமராஜர் ஐயா!!!

Описание к видео CM.சுச்சு போடும்போது ஜாக்கரதையா இருக்கணும்! பெருந்தலைவர் காமராஜர் ஐயா!!!

காமராசர் (ஆங்கிலம்: K. Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975)

காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர்.

இவர் 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆவார். இவர் ஒன்பது ஆண்டுகள் சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.


இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். காமராசரின் மறைவுக்கு பின், 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முன்னவர்;
ரத்னசாமி மற்றும் A. J. அருணாச்சல முதலியார்

#காமராஜர்,#சீமான்,காமராஜர், காமராஜர் வரலாறு, காமராஜர் பற்றிய 10 வரிகள், காமராஜர் பேச்சு, காமராஜர் ஓவியம், காமராஜர் கட்டுரை, காமராஜர் பற்றிய வரிகள், காமராஜர் பேச்சு போட்டி, காமராஜர் பேச்சு போட்டி வரிகள், காமராஜர் தோல்வி, காமராசர், கர்ம வீரர் காமராஜர், காமராஜர் கவிதை வரிகள், காமராஜர் பற்றிய பேச்சு, காமராஜர் கட்டுரை தமிழ், பெருந்தலைவர் காமராஜர், காமராஜர் வரிகள் தமிழில், காமராஜர் கட்டுரை வரிகள், காமராஜர் பற்றிய கட்டுரை, கமராஜர் கல்வி, காமராஜர் 10 lines in tamil, காமராஜர் வாழ்க்கை வரலாறு, #kamarajar ,kamarajar, kamarajar birthday, kamarajar history tamil, kamarajar speech, kamarajar history, k kamarajar drawing, how to draw kamarajar, kamaraj, perunthalaivar kamarajar, kamarajar drawing easy method, kumaraswami kamarajar drawing, kamarajar photo pencil drawing, kamarajar varalaru, kamarajar biography, k kamaraj, kamarajar birthday status, #kamarajar, kamarajar birthday special, kamarajar song, kamarajar movie, kamarajar songs, kamarajar drawing, kamarasa drawing

Комментарии

Информация по комментариям в разработке