நல்ல நேரம் பிறந்தால் மட்டுமே இங்கே வரமுடியும் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் Thirupampuram Kovil

Описание к видео நல்ல நேரம் பிறந்தால் மட்டுமே இங்கே வரமுடியும் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் Thirupampuram Kovil

Thirupampuram, Thirupampuram Kovil, Thirupampuram Temple in Tamil, Pampuranathar Temple, Thirupampuram Sri Seshapureeswarar Temple, Thirupampuram Temple Timings, Thirupampuram Temple Pooja procedure, Thirupampuram Temple in Tamil Bus route, Thirupampuram Temple Bus Route, Kumbakonam to Thirupampuram Bus Route, Thirupampuram Bus Boute, Thirupampuram Temple Pariharam, Thirupampuram Rahu Kethu Temple, kumbakonam to Thirupampuram Temple Distance, திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில், திருப்பாம்புரம் செல்லும் வழி, திருப்பாம்புரம் பரிகாரம், திருப்பாம்புரம் பூஜை நேரம், திருப்பாம்புரம் கோவில் போன் நம்பர், திருபாம்புரம் பரிகாரம் செய்யும் முறை, திருப்பாம்புரம் கோவில் வரலாறு, திருப்பாம்புரம் கோவில் எங்கு உள்ளது, திருப்பாம்புரம் கோவில் நேரம், திருப்பாம்புரம் எந்த மாவட்டத்தில் உள்ளது, திருப்பாம்புரம் ராகு கேது கோவில், திருப்பாம்புரம் கோயில், நாக தோஷம் பரிகாரம், Rahu Ketu Parihara Sthalam in Tamil nadu, சர்ப்ப தோஷ பரிகார கோயில், ராகு கேது பரிகார ஸ்தலங்கள், ராகு கேது பரிகார தலங்கள், ராகு கேது பரிகார ஸ்தலம், ராகு கேது பரிகார தலம், நாகதோஷம் பரிகார கோவில், நாகதோஷ பரிகார கோயில், Padal Petra Temple, Padal Petra Sthalams, Naga Dosha Parihara Temple in Tamilnadu, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்.

Thirupampuram Sri Seshapureeswarar Temple(Pampuranathar Temple) - https://maps.app.goo.gl/cZCbSLJ1nUXbg...

Thirupampuram Temple in Tamil Bus route(Thirupampuram Temple Bus Route)திருப்பாம்புரம் செல்லும் வழி: திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருவாரூரில் இருந்து சுமார் 32 கி.மீ தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 29 கி.மீ தொலைவிலும் மயிலாதுறையில் இருந்து சுமார் 24 கி.மீ தொலைவிலும் இந்த திருக்கோவில் உள்ளது. மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 8 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - காரைக்கால் வழிப்பாதையில் உள்ள கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மீ. சென்றும் இத்தலத்தை அடையலாம். பேரளம் மற்றும் கற்கத்தியில் இருந்து திருபாம்புரம் செல்ல ஆட்டோ வசதி உள்ளது.

Thirupampuram Temple Timings: அருள்மிகு திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில், தினமும் காலை 07.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.

Thirupampuram Temple Mobile Number(திருப்பாம்புரம் கோவில் போன் நம்பர்) - அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோவில், திருப்பாம்புரம், தலைமை அர்ச்சகர் திரு. பிரேம்குமார் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 94430 47302 / 96556 51712

https://whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!

#aalayamselveer #seshapureeswarar #pampuranathar #thirupampuram #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #thiruvarur #thiruvarurtemples #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam #padalpetratemple #padalpetrasthalam #ragukethu

Комментарии

Информация по комментариям в разработке