உடம்பை முன்னம் இழுக்கு என்று.... இனிமையான பாடல்..

Описание к видео உடம்பை முன்னம் இழுக்கு என்று.... இனிமையான பாடல்..

பத்தாம் திருமுறை
திருமூலர் திருமந்திரம்
உடம்பை முன்னம் இழுக்கு என்று....
இனிமையான பாடல்..


Thirumoolar Thirumanthiram
Udambai munnam izhukku enru..

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.

Комментарии

Информация по комментариям в разработке