Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть Jameen Kottai Horror Thriller Full Movie | Kalaipuli G. Sekaran, Mohini , Seetha | Tamil Full Movie

  • Movie Junction
  • 2025-09-24
  • 1166
Jameen Kottai  Horror Thriller Full Movie | Kalaipuli G. Sekaran, Mohini , Seetha | Tamil Full Movie
jameen kottai tamil full moviejameen kottai tamil horror movievaa arugil vaa tamil full movieuruvam tamil horror movie13 aam number veedu tamil movietamil old horror moviejameen kottai tamil movie scenesmohini tamil moviesmy dear lisa old tamil moviehorror tamil full moviebayilvan rangasamy comedy scenesshock tamil full movienew horror movie tamilold tamil horror movieswhistle tamil horror moviehorror moviesouth movietamil hd horror movies
  • ok logo

Скачать Jameen Kottai Horror Thriller Full Movie | Kalaipuli G. Sekaran, Mohini , Seetha | Tamil Full Movie бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно Jameen Kottai Horror Thriller Full Movie | Kalaipuli G. Sekaran, Mohini , Seetha | Tamil Full Movie или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку Jameen Kottai Horror Thriller Full Movie | Kalaipuli G. Sekaran, Mohini , Seetha | Tamil Full Movie бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео Jameen Kottai Horror Thriller Full Movie | Kalaipuli G. Sekaran, Mohini , Seetha | Tamil Full Movie

Jameen Kottai Horror Thriller Full Movie | Kalaipuli G. Sekaran, Mohini , Seetha | Tamil Full Movie

#jameenkottai #tamilmovie #horrormovies #thrillermovies #oldtamilmovies #southmovie #moviescenes #mohini #seetha #hdmovie

Directed by : Ramchandar
Written by : Kalaipuli G. Sekaran
Produced by : Pon. Kumar
Starring : Kalaipuli G. Sekaran, Mohini & Seetha
Cinematography : Raveendar
Edited by : Lakshmi Shankar
Music by : Sirpy
Production company : Thiraiparavai
Release date : 14 December 1995
Country : India
Language : Tamil

ஜமீன் கோட்டையானது பாழடைந்த ஒரு கட்டிடம் ஆகும். அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அதனை மர்மங்கள் நிறைந்த கட்டிடமாகக் கருதி அதனருகே செல்வதைத் தவிர்க்கின்றனர்.

மாடசாமி (கலைப்புலி ஜி. சேகரன்) பூட்டு தயாரிக்கும் தொழில் செய்கிறார். அவனுடைய தங்கை ராஜேஸ்வரியுடன் (சீதா) வசிக்கிறார். அந்த கிராமத்தில் பணியாற்றும் மருத்துவர் வசந்தும் ராஜேஸ்வரியும் காதலிக்கின்றனர். அவர்களின் காதலைப் பற்றி அறியும் மாடசாமி அவர்கள் திருமணத்திற்கு ஏற்படாது செய்கிறான். ஆனால் வசந்தின் பெற்றோர்கள் அந்தத் திருமணத்திற்காக அதிகமான வரதட்சணை எதிர்பார்க்கின்றனர். தன் தங்கையின் நல்வாழ்க்கையைக் கருதி அவர்கள் கேட்கும் வரதட்சணையைக் கொடுப்பதற்கு சம்மதிக்கிறான் மாடசாமி. நகரத்திற்கு சென்று வேலை செய்தால் அதிக ஊதியம் பெற்று தன் தங்கையின் திருமணத்திற்குத் தேவையான பணத்தை சேமிக்கலாம் என்றெண்ணுகிறான் மாடசாமி. பிரகாஷ் (பயில்வான் ரங்கநாதன்) மற்றும் மாணிக்கம் இருவரும் மாடசாமியை சந்தித்து ஜமீன் கோட்டையில் உள்ள ஒரு பெட்டகத்தைத் திறக்க உதவி செய்தால் அதற்குப் பணம் தருவதாகக் கூற அவர்களுடன் ஜமீன் கோட்டைக்கு செல்ல முடிவெடுக்கிறான்.

மூவரும் உள்ளே ஜமீன் கோட்டைக்குள் செல்கின்றனர். மாடசாமி அங்குள்ள பெட்டகத்தின் பூட்டைத் திறக்கிறான். அவனுக்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொண்டு அந்த இடத்தைவிட்டுச் செல்கிறான் மாடசாமி. அப்பெட்டகத்தில் அங்குள்ள புதையலை அடைவதற்கான வழிமுறைகள் அடங்கிய குறிப்புகள் உள்ளது. அதன்படி ஒரு பவுர்ணமி நாளில் மீண்டும் அந்தக் கோட்டைக்குள் வரும் பிரகாஷ் மற்றும் மாணிக்கம் புதையலைக் கண்டுபிடிக்கின்றனர். புதையலைத் தனக்கே சொந்தமாக்கிக் கொள்ள என்னும் பிரகாஷ் மாணிக்கத்தைத் தாக்கி படுகாயப்படுத்துகிறான். திடீரென அங்கு வரும் அமானுஷ்ய உருவம் பிரகாஷைக் கொல்கிறது. ஐந்து தலைமுறைகளாக காத்துக்கொண்டிருக்கும் அந்த ஆவி [4]ஜமீன் கோட்டையை விட்டு வெளியேறி ராஜேஸ்வரியின் உடலில் புகுந்துவிடுகிறது. இதன் மூலம் ராஜேஸ்வரி கர்ப்பமடைகிறாள்.

அம்மனூர் என்ற ஊரில் அருள்பாலிக்கும் பத்ரகாளி என்ற தெய்வம் அந்த அமானுஷ்யத்திடமிருந்து ராஜேஸ்வரியையும் ஊர் மக்களையும் காப்பாற்றுவதாக திரைப்படம் முடிகிறது.

Real cinemas Whatsapp Channel : https://whatsapp.com/channel/0029Va58...
Real entertainment Whatsapp Channel : https://whatsapp.com/channel/0029Va9F...
Instagram :   / realcinemas2007  
Telegram : https://t.me/realmusic2007
Twitter :   / realcinemas2007  
Facebook :   / realmusicindia  
sharechat : https://sharechat.com/profile/realcin...

அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு Movie Junction சார்பாக நெஞ்சார்ந்த நன்றி.எங்களது Movie Junction சேனலில் EXCLUSIVE ஆக படங்களின் பாடல்கள்,டிரெய்லர் வெளியிட்டு வருகிறோம். உடனுக்குடன் நாங்கள் வெளியிடும் வீடியோக்கள் காண எங்களது Movie Junction -சேனலை SUBSCRIBE செய்யவும்.எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE செய்து மேலும் உங்கள் நண்பர்களுக்கு எங்களது வீடியோவை SHARE செய்து ஆதரவு தாருங்கள்.மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தையும்,கருத்துக்களையும் Comment ஆக பதிவு செய்யவும்.
   / @moviejunction_  

Subscribe Now:    / @moviejunction_  
Like us on Facebook:  / tamil.tamilmovie  
Follow us on Twitter:  / tamilmoviejunc1  
subscribe now my channel    / @moviejunction_  

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]