வேதாத்திரிய கும்மி அரங்கேற்றம் | இடம்: ஆழியார், அறிவுத்திருக்கோயில்

Описание к видео வேதாத்திரிய கும்மி அரங்கேற்றம் | இடம்: ஆழியார், அறிவுத்திருக்கோயில்

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் சென்னைக்கு அருகில் உள்ள கூடுவாஞ்சேரி என்னும் கிராமத்தில் 1911ஆம் ஆண்டு பிறந்தார். 35வது வயதில் தன்னிலை விளக்கமாக இறைநிலையை உணர்ந்தார்.அதன் அடிப்படையில் உலக மக்களுக்காக அவர் அளித்த வாழ்க்கை நெறியே மனவளக்கலை ஆகும்.உலக அமைதிக்காக 'உலக சமாதானம்' World peace என்ற 200 பாடல்கள் நூலை எழுதி 1957ல் வெளியிட்டார்.1958ஆம் ஆண்டு உலக சமுதாய சேவை சங்கத்தை தொடங்கினார். பொள்ளாச்சி நகருக்கு அருகே வால்பாறை மலையோரத்தில் ஆழியாறு நீர்த்தேக்கம் அமைந்துள்ள இடத்தில் அருட்பெருஞ்ஜோதி நகர் எனும் நகரம் வேதாத்திரி மகரிஷியால் 1984 கால கட்டத்தில் அமைக்கப்பட்டது. அன்பொளி என்னும் ஆன்மீக இதழ் ஒன்றையும் வெளியிட்டார்.

Vethathiri Maharishi was born in the year 1911 in Guduvancheri, a village near Chennai. At the age of 35, he realized the divine position as a self-explanation. Based on that, the life style he gave for the people of the world is the art of spirituality. He wrote a book of 200 songs called 'World peace' for world peace and published it in 1957. He started the World Community Service Centre(WCSC) in 1958. Arudperunjyothi Nagar was established by Vedatri Maharshi in 1984 at the location of Azhiyar Reservoir on Valparai hill near Pollachi city. He also published a spiritual magazine called Anboli.

#Vethathirimaharishi
#Meditation
#wcsc
#skyyoga
வேதாத்திரிமகரிஷி
#skyyogatv
#Arivuthirukovil
#அறிவுதிருக்கோயில்
#kayakalpayoga
#manavalakalai
#yoga
#vethathirimaharishivideos
#yogatamil
#வாழ்கவளமுடன்

Комментарии

Информация по комментариям в разработке