50 மாணவர்களுக்கு மூன்று நாள்இயற்கை கல்வி ,வனவியல் களப்பயணம் தொடங்கியது...

Описание к видео 50 மாணவர்களுக்கு மூன்று நாள்இயற்கை கல்வி ,வனவியல் களப்பயணம் தொடங்கியது...

மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் சார்பாக நீலகிரி மாவட்ட தேசிய பசுமை படை தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பள்ளிகளில் இருந்து 50 மாணவர்களுக்கு மூன்று நாள்இயற்கை கல்வி ,வனவியல் களப்பயணம் தொடங்கியது.

Комментарии

Информация по комментариям в разработке