கர்ப்பமடைவதற்கு ஓவுலேசன் தான் சரியான நேரம். எனவே விரைவில் கர்ப்பமடைய வேண்டுமெனில், ஓவுலேசன் நாட்களை தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முயற்சி செய்தால், நிச்சயம் கர்ப்பமடைய முடியும். * ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் இவை தான் கர்ப்பமடைவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மேலும் ஃபோலிக் ஆசிட் குறைவாக இருப்பதால் தான் கருச்சிதைவு ஏற்படுகிறது. ஆகவே ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ள உணவுகளான பச்சை இலைக் காய்கறிகள், பருப்பு வகைகள், சிட்ரஸ் பழங்கள், காராமணி, ப்ராக்கோலி மற்றும் தானியங்கள் போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், கர்ப்பமடைவதற்கான வாய்ப்பானது அதிகரிக்கும். * தினமும் உறவில் ஈடுபடுவதை விட, இரண்டு நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொண்டால், விந்தணு ஆரோக்கியமாக இருக்கும். மேலும் எந்த நிலையில் உறவு கொண்டால், விந்தணு எளிதில் கருப்பையை அடையும் என்பதையும் தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் நடந்து கொள்வது நல்லது. * அதிக உடல் எடை கூட கர்ப்பத்திற்கு தடை ஏற்படுத்தும். எனவே தினமும் உடல் எடையை சீராக வைக்கும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, உடல் எடையை குறைவதோடு, உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமின்றி, சீரான இரத்த ஓட்டமும் கர்ப்பமாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். இவற்றையெல்லாம் சரியாக தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் விரைவில் கர்ப்பமாக முடியும்.
conceive. This nutrient can dramatically reduce the risk of certain birth defects.Other good advice that may help you conceive a healthy baby: Kick any unhealthy habits (like drinking, smoking, or using drugs), get yourself to a healthy weight, and limit your caffeine intake to less than 300 milligrams a day (about 16 ounces of coffee).Find out what else you can do ahead of time to give your baby a healthy start.The key to getting pregnant quickly is figuring out when you'll ovulate, or release an egg from your ovary.
You ovulate only once each menstrual cycle. If you can tell when you'll ovulate, you and your partner can time intercourse for the best chance of getting pregnant that cycle.You can use a few different methods to determine when you ovulate. Our article on predicting ovulation walks you through them.(If you have irregular periods, pinpointing ovulation could be difficult. Ask your provider for advice.)Once you know your time frame for ovulation, plan to have sex during your most fertile window, which is two to three days before ovulation through the day you ovulate.
Sakthi Fertility Hospital (Infertility & Testtube baby centre in Tamilnadu)
Inside Sri Chakra Hospital Campus, No: 4/147, Nehru Street, Near Railway Station
Udumalpet
Tirupur, Tamil Nadu 642126
Helpline: 96 26 700 900, 9626200600, 04252 220022.
Visit @ https://www.sakthifertility.com
Email: [email protected]
Youtube: / @srichakrahealth
Facebook: / sakthifertility
Google+: https://plus.google.com/b/11227971389...
.
Информация по комментариям в разработке