Gaza War: Hamas-ஐ ஒழிப்பதில் Israel திணறுகிறதா? பல Tunnel-களை அழித்துவிட்டதாகக் கூறுவது உண்மையா?

Описание к видео Gaza War: Hamas-ஐ ஒழிப்பதில் Israel திணறுகிறதா? பல Tunnel-களை அழித்துவிட்டதாகக் கூறுவது உண்மையா?

ஹமாஸ் ஆயுதக்குழு காஸா வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீர் தாக்குதலை தொடுத்தது. சுமார் 1200 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. நூற்றுக்கணக்கான மக்களைப் பணயக் கைதிகளாகவும் கஹமாஸ் பிடித்துச் சென்றது. இதற்கு பதிலடியாக, ஹமாஸை ஒழித்துக்கட்டுவோம், ஒருவரையும் விடாமல் வேர் அறுப்போம் என சூளூரைத்த இஸ்ரேல் காஸா மீது போர் தொடுத்தது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் தொடங்கி ஆறு மாதங்களாகி விட்டன. இஸ்ரேலால் ஹமாஸை முழுமையாக ஒழிக்க முடிந்ததா? ஹமாஸின் சுரங்கப்பாதை வலையமைப்பை பெருமளவில் அழித்துவிட்டதாக இஸ்ரேல் சொல்வது எந்தளவுக்கு உண்மை? பணயக் கைதிகளின் நிலைமை என்ன? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.

#Israel #Hamas #Gaza

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter -   / bbctamil  

Комментарии

Информация по комментариям в разработке