Episode 01: ‘Take it Easy Vazhkai ‘Tamil TV Serial - AVM Productions

Описание к видео Episode 01: ‘Take it Easy Vazhkai ‘Tamil TV Serial - AVM Productions

Take it Easy Vazhkai (டேக் இட் ஈஸி வாழ்க்கை) Tamil TV Serial Episode 01 - AVM Productions. Watch other AVM Productions' TV serials at    / avmproduction  

An Old Building houses families from different religions, castes and ideals epitomizing a united India. They are bound by their affection and care for each other. This is the story of these middle class families – their ups and downs, tears and laughter, fears and aspirations, failures and achievements, hatred and love , and how they live their lives with the motto ‘Take it Easy Vazhkai’.

இன்றைய நடுதர வர்கத்தின் போராட்டம், இயலாமை, ஏக்கம், தியாகம், பாசம், பகை, பேராசை இன்னும் ஏராளமான எதார்த்த குணம் கொண்ட மனிதர்கள் வாழும் இடம் தான் இந்த பாரத விலாஸ் என்ற காலனி. அதில் லட்சுமி மாமி ஒரு தாய், இருந்தும் இல்லாதவள், தூர்கா ஒரு மனைவி முயன்றும் கிடைக்காதவள், தூளசி ஒரு சகோதரி குடும்பத்தின் சுமைதாங்கி, இடிதாங்கி, மேரி ஒரு மாமியார் கோடியில் ஒருவர், ஸ்டெல்லா ஒரு மருமகள், மருமகள் என்பதைவிட மகள், ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பிரதான பெண் உறவுகளைச் சுற்றி பின்னப் பட்டதுதான் இந்த டேக் இட் ஈஸி வாழ்க்கை என்ற மெகா தொடர். மேடு பள்ளங்கள், மகிழ்ச்சி, துக்கம், வெற்றி, தோல்வி, வெறுப்பு என எண்ணற்ற பிரச்சனைகள் கொண்டதுதான் வாழ்க்கை ஆனால் அதை நீந்தி கடப்பதற்கு ஒரே வழி டேக் இட் ஈஸி என வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதுதான் நிம்மதியான வாழ்க்கை என்ற உயர்ந்த குறிக்கோளை உணர்த்துவது தான் டேக் இட் ஈஸி வாழ்க்கை-த் தொடர்.

Комментарии

Информация по комментариям в разработке