தமிழனின் பொக்கிசம் அங்கோர்வாட்

Описание к видео தமிழனின் பொக்கிசம் அங்கோர்வாட்

உலகின் மிகவும் பிரமாண்டமான ஆலயம், கம்போடியா நாட்டில் உள்ளது. உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியதும் இது தான். இந்த ஆலயம் ‘அங்கோர் வாட்’ என்று அழைக்கப்படுகிறது. பிரமாண்ட கோவில், கலை பொக்கிஷம் என்று போற்றப்படும் அங்கோர் வாட் ஆலயத்தை, தமிழ் மன்னர் ஒருவர் கட்டியிருப்பது தான் ஆச்சரியமான தகவல். ஆம்.. இந்த ஆலயத்தை இவ்வளவு அற்புதமாக கட்டி முடித்த பெருமை இரண்டாம் சூரியவர்மன் என்ற மன்னனையேச் சாரும். போரில் வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த இந்த இடத்தை, சூரியவர்மன் அழகானக் கோவிலாக மாற்றியிருக்கிறார்
இந்த காணொளியில் அங்கோர்வாட் ஆலயம் தொடர்பாக எனது சிந்தனைக்கு எட்டிய தகவல்களை கொடுத்துள்ளேன்

The largest temple in Cambodia, Angkor Wat, is the largest place of worship in the world.
This temple is called ‘Angkor Wat’. Surprising information is that the Angkor Wat temple, which is revered as a huge temple and a treasure of art, was built by a Tamil king. King Suryavarman II is credited with completing this magnificent temple.
King Suryavarman II is credited with completing this magnificent temple. Suryavarman has transformed this place, which he got by winning the war, into a beautiful temple.
In this video I have given the information that came to my mind regarding Angkor Wat temple.

hello Friends Hello
I really like to explore and learn about world, so through this site I am able to talk to you about the wonders of the world, world Different Events, Beautiful Places in the world, and the specialties of the Tamil language. so Please Support my Channel, Like, Share and Subscribe

Комментарии

Информация по комментариям в разработке