Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть குழந்தை பாக்கியம் பெற ஓதும் துஆ | குழந்தை துஆ | குழந்தை பெற துஆ | Mufti Abdur Raqib

  • MUFTI AR OFFICIAL
  • 2024-07-25
  • 1020
குழந்தை பாக்கியம் பெற ஓதும் துஆ | குழந்தை துஆ | குழந்தை பெற துஆ | Mufti Abdur Raqib
  • ok logo

Скачать குழந்தை பாக்கியம் பெற ஓதும் துஆ | குழந்தை துஆ | குழந்தை பெற துஆ | Mufti Abdur Raqib бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно குழந்தை பாக்கியம் பெற ஓதும் துஆ | குழந்தை துஆ | குழந்தை பெற துஆ | Mufti Abdur Raqib или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку குழந்தை பாக்கியம் பெற ஓதும் துஆ | குழந்தை துஆ | குழந்தை பெற துஆ | Mufti Abdur Raqib бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео குழந்தை பாக்கியம் பெற ஓதும் துஆ | குழந்தை துஆ | குழந்தை பெற துஆ | Mufti Abdur Raqib

குழந்தை பாக்கியம் பெற குர்ஆனில் உள்ள அழகிய 3 துஆக்கள் :







நபி ஜக்கரியா (அலை) அவர்கள் கேட்ட துஆ:

رَبَّ هَبْ لِي مِن لَّدُنْكَ ذُرِّيَّةً طَيْبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ

ரப்பி ஹப்லீ மின்(ல்)லதுன்(க்)க துர்ரிய்யதன் தய்யிபதன் இன்னக ஸமீஉத் துஆ பொருள்: இறைவனே ! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்!

(அல்குர்ஆன்: 3:38)





நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் கேட்ட துஆ:

رَبِّ هَبْ لِي مِنَ الصَّلِحِينَ

ரப்பி ஹப்லீ மினஸ் ஸாலிஹீன் பொருள்: என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக!

(அல்குர்ஆன்: 37:100)





நபி ஜக்கரியா (அலை) அவர்கள் கேட்ட துஆ :

رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَرِثِينَ

ரப்பி லா ததர்னீ ஃபர்தன் வ அன்த்த ஃகைருல் வாரிஸீன்

பொருள்: என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்!

(அல்குர்ஆன்: 21:89)

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]