Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть 21/11/2025 | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி | dinamalar aanmeega malar kurukeluthu potti

  • sahothayam
  • 2025-11-20
  • 8268
21/11/2025 | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி | dinamalar aanmeega malar kurukeluthu potti
  • ok logo

Скачать 21/11/2025 | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி | dinamalar aanmeega malar kurukeluthu potti бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно 21/11/2025 | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி | dinamalar aanmeega malar kurukeluthu potti или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку 21/11/2025 | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி | dinamalar aanmeega malar kurukeluthu potti бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео 21/11/2025 | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி | dinamalar aanmeega malar kurukeluthu potti

நவம்பர் 14, 2025 - ஆன்மிக குறுக்கெழுத்து புதிர் வெற்றி பெற்றவர் விபரம் பெற கீழ் காணும் லிங்கை சொடுக்கவும்.

https://drive.google.com/file/d/1kZwX...

ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | நவம்பர் 21, 2025 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | November 21, 2025 | Dinamalar Aanmeega Malar

இடமிருந்து வலம்

2. கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சுக்கிரதோஷத் தலம் (5)
4. ----- உமையாளோடு உடனாகி ஒருவன் என்பது திருவண்ணாமலையின் தேவாரப் பாடல் வரி (5)
7. விசுவாமித்திரர் - மேனகையின் மகள் (5)
9. பலராமரின் கையில் காணப்படுவது (4)
10. ஈஸ்வரன் என்பதன் சுருக்கம் (3)
11. மருத__மாமணியே முருகைய்யா என்பது பிரபல பாடல் வரி (2)
13. மரியாதைக்குரிய நபரை ஹிந்தியில் இப்படி அழைப்பர் (2)
14. அகர முதல எழுத்தெல்லாம் ---- முதற்றே உலகு (6)
16. ராஜா ----வர்மா வரைந்த ஓவியங்கள் புகழ் பெற்றவை (2)
17. ----புஜம் என்பது தாமரையைக் குறிக்கும் சொல் (2)
19. மலையாளிகள் பெரிய அளவில் கொண்டாடும் பண்டிகை (3)
21. '---- நல்ல மனமுண்டாம்' என்பது அவ்வையாரின் வாக்கு (6)
22. சித்தி, ---- ஆகியோர் விநாயகரின் சக்திகள் என்கிறது விநாயகபுராணம் (3)

மேலிருந்து கீழ்

1. 48 நாட்கள் விரதம் இருக்கும் காலத்தை இப்படி குறிப்பிடுவார்கள் (5)
2. சரஸ்வதியின் மறுபெயர் ----மகள் (2)
3. பாஞ்சஜன்யம் என்னும் ---- கிருஷ்ணரின் கையிலுள்ளது (3)
5. ---- நகரில் சித்திவிநாயகர், மகாலட்சுமி கோயில்கள் பிரபலம் (3)
6. ----- யத்வஜனின் மகளாக வளர்ந்தவர் மீனாட்சி (2)
7. குருக்ஷேத்திர நிகழ்வுகளை திருதராஷ்டிரனுக்கு விவரித்தவன் (5)
8. மயிலாடுதுறையில் அமைந்துள்ளது ---- ஆதினம் (6)
12. கடும் கோபத்தில் முனிவர்கள் கொடுப்பது (3)
14. கடவுளே (4)
15. அவ்வையார் இயற்றிய ஒரு நீதி நூால் நல்-----(2)
17. அர்ஜுனன் குறிவைத்து எய்த ---- துரோணர் காட்டிய இலக்கான மரப் பறவையின் கண்ணைத் தைத்தது (3)
18. துரியோதனன் மண் ஆசையால் கெட்டான். ராவணன் ----ஆசையால் கெட்டான் (2)
19. பிரணவச் சொல்லை இப்படியும் அழைப்பர் (2)
20. ஆறு என்பதன் மற்றொரு பெயர் (2)

#sahothayam #dinamalar #crossword #சகோதயம்

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]