Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть லட்சுமி கடாட்சம் தரித்திரம் நீங்க பரிகாரம் PANAM PERUGA

  • Vamanan Sesshadri
  • 2021-09-12
  • 17937
லட்சுமி கடாட்சம் தரித்திரம் நீங்க பரிகாரம் PANAM PERUGA
லட்சுமி கடாட்சம்தரித்திரம் நீங்க பரிகாரபரிகாரம்panam perugaவீட்டில் மஹாலக்ஷ்மி குடியேறwealthமகாலட்சுமிselvam seraலட்சுமிmahalakshmiசெல்வம் பெருக மந்திரம்lakshmiதரித்திரம் நீங்க பரிகாரம்தரித்திரம் நீங்கlakshmi kadatchamselvam perugaselvam peruga tipsvamanan seshadri tantricpanam varaveetil selvam perugaselvam sera tips in tamilpanam sera valigalpanam sera pariharamபணம் பெருக ரகசிய வழிகள்selvam peruga in tamilலட்ச லட்சமாய் பணம் சேர
  • ok logo

Скачать லட்சுமி கடாட்சம் தரித்திரம் நீங்க பரிகாரம் PANAM PERUGA бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно லட்சுமி கடாட்சம் தரித்திரம் நீங்க பரிகாரம் PANAM PERUGA или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку லட்சுமி கடாட்சம் தரித்திரம் நீங்க பரிகாரம் PANAM PERUGA бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео லட்சுமி கடாட்சம் தரித்திரம் நீங்க பரிகாரம் PANAM PERUGA

லட்சுமி கடாட்சம் தரித்திரம் நீங்க பரிகாரம் PANAM PERUGA
#மகாலட்சுமி #vamananseshadritantric #selvamsera #wealth

Jyesta Lakshmi Mantra
Om Hreem Shreem Jyeshtalakshmi Swamayameva Hreem Jyeshtaye Namah

ஜ்யேஷ்டாலஷ்மி மந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஜ்யேஷ்டாலஷ்மி ஸ்வமயமேவ ஹ்ரீ ஜ்யேஷ்டாயை நமஹ

ஸ்ரீ சூக்தம்

ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண - ரஜதஸ்ரஜாம் |
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவகா || 1 ||
தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ - மநபகாமிநீம் |
யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காமஸ்வம் புருஷாநஹம் || 2
அஸ்வபூர்வாம் ரத-மத்யாம் ஹஸ்திநாத-ப்ரபோதிநீம் |
ஸ்ரியம் தேவீ-முபஹ்வயே ஸ்ரீர்மா தேவீர் ஜுஷதாம் || 3 ||
காம் ஸோ-ஸ்மிதாம் ஹிரண்ய ப்ராகாராம் ஆர்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந்தீம் |
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் தாமிஹோபஹ்வயே ஸ்ரியம் || 4 ||
சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம்
ஸ்ரியம் லோகே தேவஜூஷ்டா - முதாராம் |
தாம் பத்மிநீமீம் ஸரண-மஹம் ப்ரபத்யே
(அ)லக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே || 5 ||
ஆதித்ய-வர்ணே தபஸோதி-ஜாதோ
வநஸ்பதிஸ்தவ வ்ருஷோத பில்வ: |
தஸ்ய பலாநி தபஸா நுதந்து மாயாந்த
ராயாஸ்ச பாஹ்யா அலக்ஷ்மீ || 6 ||
உபைது மாம் தேவஸக: கீர்த்தஸ்ச மணிநா ஸஹ |
ப்ராதுர் பூதோ ஸ்மி-ராஷ்ட்ரே - ஸ்மின் கீர்த்தி-ம்ருத்திம் ததாது மே || 7 ||
க்ஷுத்-பிபாஸா மலாம் ஜ்யேஷ்டா-மலக்ஷ்மீம் நாஸயாம்யஹம் |
அபூதி - மஸம்ருத்திம் ச ஸர்வாந் நிர்ணுத மே க்ருஹாத் || 8 ||
கந்த-த்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம் |
ஈஸ்வரீகும் ஸர்வ-பூதாநாம் தாமி-ஹோபஹ்வயே ஸ்ரியம் || 9 ||
மனஸ: காம-மாஹுதிம் வாஸ: ஸத்ய மசீ மஹி |
பசூநாம் ரூப மந்தஸ்ய மயி ஸ்ரீ: ஸ்ரயதாம் யஸ: || 10 ||
கர்த்தமேந ப்ரஜா-பூதா மயி ஸம்பவ கர்தம |
ஸ்ரியம் வாஸய மே குலே மாதரம் பத்ம மாலினீம் || 11 ||
ஆப:(ஸ்) ஸ்ருஜந்துஸ் நிக்தானி சிக் லீத வஸ மே கிருஹே |
நி ச தேவீம் மாதரம் ஸ்ரியம் வாஸய மே குலே || 12 ||
ஆர்த்தராம் புஷ்கரிணீம் புஷ்டிம் பிங்களாம் பத்ம மாலினீம் |
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ || 13 ||
ஆர்த்ராம் ய: கரிணீம் யஷ்டிம் ஸுவர்ணாம் ஹேமமாலினீம் |
சூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாத வேதோ ம ஆவஹ || 14 ||
தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மி மநபகாமினீம் |
யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோ தாஸ்யோ-ஸ்வான் விந்தேயம் புருஷனாநஹம் || 15 ||
யா லக்ஷ்மீ சிந்து சம்பவா பூதிர்தேனு புரோவஸு: |
பத்மாவிஸ்வா வஸுர்தேவி சதானோ ஜுஷதாம் க்ருஹம் ||
பத்மாஸனே பத்ம-ஊரு பத்மாக்ஷீ பத்ம-ஸம் பவே
த்வம் மே பஜஸி பத்மாக்ஷி யேன ஸௌக்யம் லபாயஹம் ||
அஸ்வதாயி கோதாயி தனதாயி மஹாதனே |
தனம் மே ஜுஷதாம் தேவி ஸர்வ-காமாம்ஸ் ச தேஹி மே ||
பத்ரந்னோ-அபி வாதய மனாஹா மருதாம் ஓஜஸேஸ் ஸ்வாஹா |
இந்ரோ விஸ்வஸ்ய ராஜதி சந்னோ பவத்விபதே ஸம்ச்ச் துஷ்பதே ||
பத்மப்ரியே பத்மிநி பத்மஹஸ்தே
பத்மாலயே பத்ம தளாய தாக்ஷி |
விஸ்வப்ரியே விஷ்ணுமநோ நுகூலே
த்வத் பாத பத்மம் மயி ஸந்நிதத்ஸ்வ ||
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணு பத்ன்யை ச தீமஹி |
தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத் ||

🪔மஹாலக்ஷ்மி அஷ்டகம் :

நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 1
நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 2
ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி
ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 3
ஸித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 4
ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மகேஸ்வரி
யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 5
ஸ்தூல சூக்ஷ்ம மஹாரெளத்ரே மகாசக்தி மகோதரே
மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 6
பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமேஸி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 7
ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகஸ்திதே ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 8
மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம்ய படேத் பக்திமான்நர
ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா 9
ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம்
த்வி காலம் ய படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித
திரி காலம் ய படேந் நித்யம் மஹாசத்ரு விநாஸனம்
மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா 10
🪔MAHALAKSHMI ASTAKAM IN ENGLISH :
Namastestu Mahamaye
Shree Pithe Sura Poojite
Shanka Chakra Gadha Haste
Maha Lakshmi Namostute 1
Namastestu Garudarudhe
Kolasura Bhayankari
Sarva Papa Hare Devi
Maha Lakshmi Namostute 2
Sarvajne Sarva Varade
Sarva Dushta Bhayankari
Sarva Duhkha Hare Devi
Maha Lakshmi Namostute 3
Siddhi Buddhi Prade Devi
Bhakti Mukti Pradayini
Mantra Moorte Sada Devi
Maha Lakshmi Namostute 4
Adyanta Rahite Devi
Adi Shakti Maheshwari
Yogaje Yoga Sambhute
Maha Lakshmi Namostute 5
Sthula Sukshme Maha Raudre
Maha Shakti Mahodari
Maha Papa Hare Devi
Maha Lakshmi Namostute 6
Padmasana Sthithe Devi
Parabrahma Swaroopini
Parameshi Jagan Mata
Maha Lakshmi Namostute 7
Shwetambara Dhare Devi
Nanalankara Shobhite
Jagasthithe Jaganmata
Maha Lakshmi Namostute 8
Maha Lakshmyashtakam Stotram
Yah Patheth Bhakti Man Narah
Sarva Siddhi Mavapnoti
Rajyam Prapnoti Sarvada 9
Eka Kalam Pathennityam
Maha Papa Vinashanam
Dwikalam Yah Pathennityam
Dhana Dhanya Samanvitah
Trikalam Yah Pathennityam
Maha Shatru Vinashanam
Maha Lakshmi Bhavennityam
Prasanna Varada Shubhah 10

👂 kumudam vamanan seshadri 👂 jothida ragasiyangal vamananseshadri tips👂வாமனன் சேஷாத்ரி 👂 vamanan seshadri 808 👂 aanmeega thagavalgal in tamil 👂aanmeegam tamil 👂aanmeega thagavalgal 👂spirituality 👂vamanan seshadri tips 👂angel numbers 👂 vamanan seshadri tips 👂 tamil astrology 👂rasi palan
👂vamanan sesshadri latest videos 👂பரிகாரம்

✨https://www.yantramantratantra.com/
💰 https://poojaproducts.com/
🔥https://poojahomam.org/

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]