What is cruelty in a divorce case?// Supreme Court Judgement in Tamil

Описание к видео What is cruelty in a divorce case?// Supreme Court Judgement in Tamil

Chennai high court, C. M. A. No. 3829/2019
Dated - 20.01.2021

திருமதி. புவனேஸ்வரி Vs S. K. ஜெயக்குமார்

இந்து திருமணச் சட்டம் - பிரிவு - 13 (1) (i - a)

சுட்டிக்காட்டப்பட்ட வழக்கு

உச்சநீதிமன்றம்

Pankaj mahajan Vs Dimple @ kajal

Civil Appeal No. 8402/2011
2011 - 12 - SCC - 1

HINDU MARRIAGE ACT - DIVORCE

தற்கொலை செய்வதாக மிரட்டுவது, முயற்சி செய்வது, அடிப்பது, திட்டுவது, பிறர் முன்பு அவமானப்படுத்துவது, தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்துவது, பெற்றோரை ஏசுவது, குழந்தைகளை கவனிக்காமல் இருப்பது, வீட்டு வேலைகளை செய்யாதது ஆகியவை கொடுமைகளாகும்.

தம்பதிகள் சண்டையிடாமல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, உணர்வுகளுக்கு மதிப்பளித்து வாழ்ந்தால் வாழ்க்கை சொர்க்கம்.


சட்டம் மற்றும் தீர்ப்புகளை தமிழில் அறிந்து கொள்ள கீழே கண்ட டெலிகிராமில் இணைந்து கொள்ளுங்கள்.

https://t.me/+geHS2DjCqisxZGQ1


சட்ட ஆலோசனைகளுக்கு

ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094

ப. ராஜதுரை, அட்வகேட்
செல் - 7299703493

சி. அர்ச்சனாதேவி, அட்வகேட்
செல் - 9597813018, 8438863018

Комментарии

Информация по комментариям в разработке