தமிழகத்தில் கைவிடப்பட்ட நிலத்தை பசுமையாக்கிய பஞ்சாப் விவசாயிகள்

Описание к видео தமிழகத்தில் கைவிடப்பட்ட நிலத்தை பசுமையாக்கிய பஞ்சாப் விவசாயிகள்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அமைந்துள்ளது வல்லந்தை ஊராட்சி. இங்கு 350 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து பிரமாண்ட மாகக் காட்சி அளிக்கும் அகல் இயற்கை வேளாண் தோட்டத்தில் மா, பலா, கொய்யா, நெல்லி, சப்போட்டா, தென்னை, முந்திரி, சீத்தா, மாதுளை, எலுமிச்சை, ஈச்சம், பப்பாளி உட்பட ஆயிரக்கணக்கான மரங்கள் செழிப்பாக விளைந்து கவனம் ஈர்க்கின்றன. கடும் வறட்சி நிலவும் பகுதியான வல்லந்தையில் இப்படி ஒரு பசுமையான தோட்டத்தை உருவாக்கியிருப்பது பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் என்பதுதான் கூடுதல் ஆச்சர்யம்.

Комментарии

Информация по комментариям в разработке